Don't Miss!
- Sports
ஹர்திக் முடிவு ஆச்சரியம் அளிக்கிறது.. இளம் வீரர்கள் செய்யும் மெகா தவறு.. கவுதம் கம்பீர் பேட்டி
- Lifestyle
Today Rasi Palan 30 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது...
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
சூப்பர்ஸ்டார் சர்ச்சை.. போட்டி போட்டு ரஜினி, விஜய் படங்களை க்ரிஞ்ச் என ட்ரோல் செய்யும் ஃபேன்ஸ்!
சென்னை: விஜய்யின் வாரிசு படத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் க்ரிஞ்ச் என ட்ரோல் செய்யத் தொடங்கிய நிலையில், ரஜினிகாந்தின் லிங்கா உள்ளிட்ட படக் காட்சிகளை பதிவிட்டு விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
பதிலுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் சும்மா விடுவார்களா சுறா, குருவி என ஏகப்பட்ட படங்களின் காட்சிகளை ஷேர் செய்து ட்ரோல் சண்டையை பெரிதாக்கி உள்ளனர்.
ரஜினிகாந்த் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் மாற்றி மாற்றி கோலிவுட் சினிமாவையே ட்ரோல் மெட்டீரியலாக மாற்றி வருகின்றனர்.
அந்த
210
கோடி
புருடாவை
மட்டும்
மன்னிக்கவே
முடியாது..
வாரிசு
வசூலை
விளாசிய
ப்ளூ
சட்டை
மாறன்!

சூப்பர் ஹீரோக்களாக
இந்திய சினிமாவில் நட்சத்திரங்களை சூப்பர் ஹீரோக்களாகவே திரையில் பெரும்பாலான இயக்குநர்கள் காட்டி வருகின்றனர். நம்பவே முடியாத காட்சிகளை திடீரென படத்தின் கிளைமேக்ஸ் மற்றும் முக்கியமான இடங்களில் வைத்து மாஸ் காட்டுகிறேன், பில்டப் செய்கிறேன் என சொல்லி விட்டு அந்த காட்சிகளை பலரும் ட்ரோல் செய்யும் விதமாக எடுத்து வைத்து விடுவார்கள். பல கோடி செலவு செய்து உருவாக்கப்படும் காட்சிகள் ட்ரோல் மீம் காட்சிகளாக மாறி வருவது தான் இதில் வேடிக்கை.

சூப்பர்ஸ்டார் டைட்டில் பிரச்சனை
வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சரத்குமார் விஜய்யை சூப்பர்ஸ்டார் என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. விஜய் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்களிடையே சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய சண்டை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், விஜய் படங்களில் இடம்பெற்ற க்ரிஞ்சான காட்சிகளையும் ரஜினி படங்களில் இடம்பெற்ற க்ரிஞ்சான காட்சிகளையும் மாற்றி மாற்றி ஷேர் செய்து கோலிவுட்டின் மானத்தை இரு நடிகர்களின் ரசிகர்களும் ஒட்டுமொத்தமாக இணையத்தில் வாங்கி வருகின்றனர்.
|
காட்டுத்தனமா க்ரிஞ்ச்
தூம்
படத்தில்
இருந்து
காப்பி
அடித்து
மேன்
ஹோலில்
இருந்து
தண்ணீர்
பிய்த்துக்
கொண்டு
விஜய்
வெளியே
வரும்
காட்சி,
சுறா
படத்தில்
கடலில்
இருந்து
நீச்சல்
அடித்துக்
கொண்டே
பறந்து
வரும்
காட்சி,
வேலாயுதம்
படத்தில்
வேகமாக
செல்லும்
ரயிலில்
பாய்ந்து
ஏறும்
காட்சிகளை
போட்டு
நடிகர்
விஜய்
படங்களின்
காட்சிகளை
ட்ரோல்
செய்த
வீடியோவை
பதிவிட்டு
ரஜினிகாந்த்
ரசிகர்கள்
கலாய்த்து
வருகின்றனர்.
|
லிங்கா ட்ரோல்
பதிலுக்கு அந்த பக்கம் விஜய் ரசிகர்கள் லிங்கா படத்தின் கிளைமேக்ஸில் ரஜினிகாந்த் மோட்டார் பைக்கில் இருந்து பறந்த படி பாராசூட்டில் குதித்து வில்லனை ஒரே எத்தாக எட்டி உதைக்கும் சூப்பர் மேன் சாகச காட்சிகளை போட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.
|
டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு
டான்ஸ்
வேணுமா
டான்ஸ்
இருக்கு,
ஃபைட்
வேணுமா
ஃபைட்
இருக்கு,
எமோஷன்
வேணுமா
எமோஷன்
இருக்கு..
வோல்சம்
என்டர்டெயின்மென்ட்
என
வாரிசு
இசை
வெளியீட்டு
விழாவில்
தில்
ராஜு
பேசியதையும்
விஜய்
படங்களில்
இடம்பெற்ற
க்ரிஞ்சான
காட்சிகளையும்
எடிட்
செய்து
போட்டு
ரஜினி
ரசிகர்கள்
துவம்சம்
செய்து
வருகின்றனர்.
|
ரைஸ் ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்
ரஜினிகாந்த் சும்மா ஏர்ல பறந்து பறந்து லாஜிக்கே இல்லாமல் டூப்பை வைத்து சண்டை போடும் காட்சிகளை பதிவிட்டு ரைஸ் ஆஃப் தி பிளானட் ஆஃபி தி ஏப்ஸ் என கேப்ஷன் கொடுத்து விஜய் ரசிகர்கள் பதிலுக்கு பதில் கலாய்த்து வருகின்றனர். இந்த ட்ரோல் வீடியோக்களை சேகரித்து வைத்து தெலுங்கு சினிமா பாலய்யா ரசிகர்கள் இனிமேல் எங்களை கலாய்க்காதீங்க என கமெண்ட் பக்கத்தில் மரண பங்கம் படுத்தி வருகின்றனர்.