அமெரிக்காவில் என்ன செய்கிறார் ரஜினி?

By Settu Sankar

Recommended Video

அமெரிக்காவில் stylish ரஜினி: வைரல் புகைப்படம்

வழக்கமாக ரஜினிகாந்த் ஏதாவது வெளியூருக்கு, வெளிநாட்டுக்கு அல்லது இமயமலைக்குச் சென்றால் அவர் அங்கே செல்வதற்கு முன் மீடியா வந்துவிடும். காமிராக்கள் லைவ் கவரேஜ் காட்டும்.

இந்த முறை அமெரிக்கா சென்றுள்ளார் ரஜினி. அங்கே ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட நான்கு படங்கள் வெளியானதோடு சரி. ரஜினி அங்கே சென்று 5 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் அவரது பயணம் குறித்த வேறு எந்தத் தகவலும் யாருக்கும் தெரியவில்லை.

Rajinikanths Us Travel Plan


ஹேஷ்யங்களின் அடிப்படையில் அவர் கட்சி தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளதாக சில செய்திகள் வந்தன.

உண்மையில் அமெரிக்காவில் என்ன செய்கிறார் ரஜினி?

முதல் இரு தினங்களும் நண்பர்களின் வீடுகளுக்கு விசிட் அடித்த ரஜினி, அடுத்து வழக்கமான உடல் செக்கப்பைச் செய்து கொண்டார்.

அடுத்து வரிஜினியாவில் உள்ள லோடஸ் ஆஸ்ரமத்தில் அவர் தங்கியிருப்பார் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் முன்பு சிகிச்சைக்காகச் சென்றபோதும், இங்குதான் தங்கி ஓய்வெடுத்தார்.

அமெரிக்காவிலிருந்து மே முதல் வாரத்தில் சென்னை திரும்புகிறார் ரஜினி. அமெரிக்காவில் வைத்து அவரைச் சந்திக்க தமிழகத்தின் சில முக்கியப் புள்ளிகள் முயன்றதாகவும், அதற்கு ரஜினி சம்மதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அரசியல் ரீதியாக அவர் யாரையும் சந்திக்கும் திட்டத்தில் இல்லையாம். முழுக்க முழுக்க தனது தனிப்பட்ட பயணமாகவே இது அமைய வேண்டும் என்பதில் கவனத்துடன் இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X