»   »  ஆணுறை விளம்பரத்தில் நடித்த ஓட்டை வாய் நடிகை: வைரலான புகைப்படம்

ஆணுறை விளம்பரத்தில் நடித்த ஓட்டை வாய் நடிகை: வைரலான புகைப்படம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகை சன்னி லியோன் ஆணுறை விளம்பரத்தில் நடித்தபோது அனைவரும் வியந்தனர். அதன் பிறகு பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங்கும் ஆணுறை விளம்பரத்தில் நடித்தார்.

செக்ஸ் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று கூறி அதிர வைத்தவர் தான் ரன்வீர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

விளம்பரம்

பாலிவுட்டில் போராடிக் கொண்டிருக்கும் ராக்கி சாவந்த் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார். மக்களின் கவனத்தை ஈர்க்கவே அவர் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

புகைப்படம்

புகைப்படம்

ரோஸ் கலர் உடையில் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளார் ராக்கி சாவந்த். படுக்கையின் மீது அவர் படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

மேலும் தேவை

மேலும் தேவை

பீபாய் ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளதை பெருமையாக நினைக்கிறேன். ஆணுறை குறித்து பல விளம்பரங்கள், ப்ரொமோஷன்கள் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என ராக்கி தெரிவித்துள்ளார்.

சமூகம்

சமூகம்

ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளதால் மக்கள் என்னை பற்றி என்ன நினைப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் நான் சமூகத்திற்கு செய்யும் நல்லதாக இதை நினைக்கிறேன் என்கிறார் ராக்கி.

என்னா நடிப்பு?

என்னா நடிப்பு?

எந்த பிரபல நடிகையையாவது வம்புக்கு இழுப்பது இல்லை ஏதாவது ஏடாகூடமாக உடை அணிந்து வந்து விளம்பரம் தேடுவது ராக்கியின் வேலை. பாலிவுட்காரர்கள் ராக்கி சாவந்துக்கு மோட்டார் மவுத் என்று பெயர் வைத்துள்ளனர்.

English summary
After Ranveer Singh, Sunny Leone, Bipasha Basu and Karan Singh Grover's condom commercial stint, Rakhi Sawant has joined the bandwagon and set the temperatures raising with her steamy advert sporting a pink outfit.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil