அரை நிர்வாண கோலத்தில் ரகுல் ப்ரீத் சிங்.. சரக்கும் கையுமாக கூட இருக்கிறது யார் தெரியுமா?

சென்னை: மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங், நீச்சல் குளத்தில் அரை நிர்வாணமாக இருப்பது போன்ற செல்ஃபியை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

மேலும், அவருடன் மேலாடை அணியாமல் குளித்துக் கொண்டிருக்கும் நபரை பார்த்ததும் நெட்டிசன்கள் வேற மாதிரி கமெண்ட்டுகளை அடிக்க ஆரம்பித்து விட்டனர்.

ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த ஹாட்டான செல்ஃபி மின்னல் வேகத்தில் இணையத்தில் பரவி வருகிறது.

போதைப் பொருள் சர்ச்சை

போதைப் பொருள் சர்ச்சை

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக விசாரிக்கப்பட்ட வழக்கில் போதை பொருளில் சம்பந்தம் இருப்பதாக நடிகை ரியா சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்த விசாரணையில் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளான ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோனே, சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் விசாரணை வலையில் சிக்கினர்.

மாலத்தீவில் என்ஜாய்

மாலத்தீவில் என்ஜாய்

அந்த பிரச்சனைகள் எல்லாம் தற்போது குறைந்துள்ள நிலையில், தனது குடும்பத்துடன் நடிகை ரகுல் ப்ரீத் சிங்கும் மாலத்தீவில் சுற்றுலா செய்து வருகிறார். நேற்று பச்சை நிற பிகினி உடையில் ரெசார்ட்டில் இருந்தபடி அவர் வெளியிட்ட புகைப்படம் ஒரு மில்லியன் லைக்குகளை அள்ளி வைரலானது.

அரை நிர்வாண கோலத்தில்

அரை நிர்வாண கோலத்தில்

பச்சை நிற பிகினியில் ரகுல் ப்ரீத் சிங் கொடுத்த தரிசனத்தின் சூட்டையே தாங்க முடியாமல் இளைஞர்கள் திண்டாடி வரும் நிலையில், அரை நிர்வாண கோலத்தில், நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது, ஈரம் சொட்ட சொட்ட எடுத்த செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார் ரகுல்.

கூட இருப்பவர் யார்

கூட இருப்பவர் யார்

அந்த போட்டோவை சட்டென பார்த்தவர்கள், ரகுல் ப்ரீத் சிங்கை விட்டு விட்டு, அவர் அருகே மேலாடை அணியாமல் குளித்துக் கொண்டிருக்கும் அந்த ஆண் யார் என்ற கேள்வியைத் தான் எழுப்பி வருகின்றனர். அது வேறு யாரும் இல்லை ரகுல் ப்ரீத் சிங்கின் தம்பி அமன் ப்ரீத் சிங் தானாம்.

கையில் சரக்குடன்

கையில் சரக்குடன்

சொந்த தம்பியுடன் இந்த கோலத்தில் போஸ் கொடுக்கலாமா? என்றும், கையில் சரக்குடன் நீச்சல் குளத்தில் நல்லா ஜல்சா பண்றீங்க என்றும் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. சில ரசிகர்கள், ரகுல் ப்ரீத் சிங் பிகினி அணிந்துள்ளார். ஸ்ட்ராப்புக்கான அடையாளம் தெரிகிறது என ஜூம் எல்லாம் அடித்துப் பார்த்து முட்டு கொடுத்து வருகின்றனர்.

பாலிவுட்டில் அறிமுகம்

பாலிவுட்டில் அறிமுகம்

சமீபத்தில் தனது தம்பி அமனை பாலிவுட்டில் அறிமுகம் செய்தார் ரகுல் ப்ரீத் சிங். இயக்குநர் நிதேஷ் ராய் இயக்கி வரும் ராம் ராஜ்யா என்கிற படத்தில் நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக இன்னும் இருவரது படங்களின் ஷூட்டிங்கும் தொடங்காத நிலையில், குடும்பத்துடன் மாலத்தீவில் சுற்றுலா செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X