நீச்சல் குளத்தில் பிகினி உடையில் தம்பியின் முதுகில் சவாரி செய்யும் பிரபல நடிகை.. செம வைரல்!

சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங் சகோதரர்கள் தினத்தை முன்னிட்டு பதிவிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

தமிழில் என்னமோ ஏதோ படத்தின் மூலம் அறிமுகமான ரகுல் ப்ரீத் சிங் நடிகர் கார்த்தியின் தேவ் மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மேலும், நடிகர் சூர்யாவின் என்ஜிகே மற்றும் மகேஷ் பாபுவின் ஸ்பைடர் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

படு கிளாமராக

படு கிளாமராக

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் படு ஹாட்டாக போட்டோக்களை போட்டு வைரலாக்கி வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 17.1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் நடித்து வந்தார் ரகுல் ப்ரீத் சிங்.

சிவகார்த்திகேயன் ஜோடி

சிவகார்த்திகேயன் ஜோடி

தமிழில் கெளதம் கார்த்திக், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த இவர், இன்று நேற்று நாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். அந்த படத்தின் ரிலீசுக்காக கடந்த ஓராண்டாக காத்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

தம்பி முதுகில் சவாரி

தம்பி முதுகில் சவாரி

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் போட்டோக்களையும், வொர்க்கவுட் செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டு லைக்குகளை குவித்து வரும் இவர், தற்போது நீச்சல் குளத்தில் பிகினி உடையில் தனது தம்பியின் முதுகில் ஏறி சவாரி செய்யும் புகைப்படத்தை ஷேர் செய்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

பிரதர்ஸ் டே

பிரதர்ஸ் டே

நேற்று பிரதர்ஸ் டே கொண்டாடப்பட்ட நிலையில், தனது தம்பியுடன் ஹேப்பியாக இருக்கும் போட்டோவை போட்டு நடிகை ரகுல் ப்ரீத் சிங் சகோதர தினத்துக்கு வாழ்த்து கூறியுள்ளார். ரெஜினா கஸாண்ட்ரா உள்ளிட்ட பிரபல நடிகைகள் அவரது இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டை லைக் செய்துள்ளனர்.

ஏற்கனவே

ஏற்கனவே

ஏற்கனவே மாலத்தீவில் தனது குடும்பத்துடன் சுற்றுலா சென்ற நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது தம்பி அமான் ப்ரீத் சிங்குடன் இதே போல கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தை கலங்கடித்தார். இந்நிலையில், மீண்டும் நீச்சல் குளத்தில் தம்பியுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X