உள்ளாடை இல்லாமல்.. திரும்பவும் செம ஹாட் போட்டோ வெளியிட்ட ரகுல்.. மோசமாக கமெண்ட் செய்த சமந்தா!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் மீண்டும் ஒரு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

உள்ளாடை இல்லாமல்.. திரும்பவும் செம ஹாட்டாக வந்த ரகுல்..வீடியோ

சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ரகுல் ப்ரீத் சிங். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் டாப் ஹீரோயினாகத் தான் வலம் வருகிறார். தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார்.

ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளிவந்த படம் 'என்.ஜி.கே'. சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கிய இப்படம் படுதோல்வியடைந்தது. இருப்பினும் ரகுல் கையில் அரை டஜன் படங்கள் உள்ளன.

கவர்ச்சி போட்டோ

கவர்ச்சி போட்டோ

ஆனாலும் என்னவோ தன்னை லைம் லைட்டில் வைத்துக்கொள்வதற்காக சமூல வலைதளங்களில் ஆக்டிவாகவே இருக்கிறார் ரகுல். அதோடு, அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப் படுத்தியும் வருகிறார்.

மேல்சட்டை மட்டும்

அந்தவகையில், சில தினங்களுக்கு முன்பு உள்ளாடை அணியாமல் மேல் சட்டை மட்டும் போட்டப்படி ஒரு போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார் ரகுல். அது வைரலானது. ரசிகர்கள் அவரை செமையாக கலாய்த்தனர்.

சிவப்பு கவுன்

இந்நிலையில் ரகுல் மீண்டும் தனது கவர்ச்சி படத்தை வெளியிட்டுள்ளார். இம்முறை கவர்ச்சி என்றால் படுகவர்ச்சியான படத்தை அவர் பதிவிட்டுள்ளார். சிவப்பு நிற கவுனில் உள்ளாடை அணியாமல், முன்னழகு பெரும்பாலும் தெரியும்படியாக உள்ளது அந்த புகைப்படம்.

மோசமான கமெண்ட்

மோசமான கமெண்ட்

இந்த புகைப்படத்தை பார்த்து அவரது ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர். குறிப்பாக நடிகை சமந்தா, ரகுலின் புகைப்படத்தை பார்த்து, 'அமேஸ் பால்ஸ்' என மோசமாக கமெண்ட் செய்துள்ளார். மேலும் நெருப்பை குறிக்கும் எமோஜி ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அதனை ரகுலும் சிரிக்கும் எமோஜி போட்டு ரசித்துள்ளார்.

முன்னணி நடிகைகள்

முன்னணி நடிகைகள்

நடிகைகள் உள்ளாடை இல்லாமல் போட்டோவுக்கு போஸ் கொடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக்கி உள்ளனர். சமந்தா, காஜல் அகர்வால், ஹன்சிகா என முன்னணியில் இருக்கும் நடிகைகளே இப்படி போட்டோ போடுகின்றனர். இதை பார்த்து அடுத்தடுத்த நிலைகளில் இருக்கும் ஹீரோயின்களும் இதேபோல் போட்டோ போட்டு, தங்களை லைம் லைட்டில் வைத்துக்கொள்ள முயற்சிக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X