என்ன ரகுல், இப்படியா ஆடையை அவிழ்ப்பது?: வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

By Siva

Recommended Video

என்ன ரகுல், இப்படியா ஆடையை அவிழ்ப்பது?: வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: ரகுல் ப்ரீத் சிங்கின் வீடியோ ஒன்றை நெட்டிசன்கள் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அஜய் தேவ்கன், தபு உள்ளிட்டோருடன் சேர்ந்து ரகுல் ப்ரீத் சிங் நடித்த பாலிவுட் படம் தே தே பியார் தே. கடந்த மே மாதம் வெளியான படத்தை பார்த்தவர்கள் தபுவை தான் ஆஹா, ஓஹோ என்று பாராட்டினார்கள்.

இந்நிலையில் அந்த படத்தில் வந்த ஒரு காட்சியை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்கிறார்கள்.

ரகுல் ப்ரீத் சிங்

தே தே பியார் தே படத்தில் ரகுல் ப்ரீத் சிங் தனது ஆடையை அவிழ்த்து கவர்ச்சியாக வருவதுடன் நடிகருடன் நெருக்கமாக இருக்கும் காட்சியை தான் நெட்டிசன்கள் ஷேர் செய்கிறார்கள். அழகும், திறமையும் இருக்கும்போது அதை பயன்படுத்தாமல் இந்த மாதிரியான காட்சிகளில் எல்லாம் நடிப்பதா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கோலிவுட்

கோலிவுட்

தெலுங்கு படங்களுக்கு ஒரு அளவு கவர்ச்சி, தமிழ் படங்கள் என்றால் ஹோம்லி லுக், பாலிவுட் என்றால் படுகவர்ச்சி என்று கவர்ச்சிக்கு அளவுகோல் வைத்திருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங் என்று விமர்சிக்கிறார்கள். பல நடிகைகள் அப்படி இருக்கும்போது ரகுலை மட்டும் குறை சொல்வது தவறு என்று அவரின் ரசிகர்கள் ஆதரவாக பேசியுள்ளனர்.

சாதாரணம்

சாதாரணம்

பாலிவுட்டில் ஹீரோயின்கள் ஆடையை அவிழ்த்துவிட்டு நடிப்பது எல்லாம் சாதாரண விஷயம். இதற்குப் போய் இந்த தென்னிந்திய ரசிகர்கள் கூப்பாடு போடுவது ஏன் என்று இந்தி ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அந்த காட்சியை பார்த்த தமிழ் ரசிகர்கள் தான் அப்படியே ஷாக் ஆகிவிட்டனர். என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று கேட்டுள்ளனர்.

மன்மதுடு 2

மன்மதுடு 2

மன்மதுடு 2 படத்தில் ரகுல் ப்ரீத் சிங் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்துள்ளார். அதற்காகவும் அவரை பலரும் விளாசிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் அப்பா வயது ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடி சேர்கிறார். அவர் வயதுக்கு ஏற்ற ஹீரோக்களுடன் நடிக்க வேண்டியது தானே என்றும் விமர்சிக்கப்படுகிறது. எத்தனையோ இளம் நடிகைகள் அப்பா வயது ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள். ஆனால் ரகுல் ப்ரீத் மட்டும் தான் அடிக்கடி கேலி, கிண்டலுக்கு ஆளாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X