அப்படி வளைந்து இப்படி சாய்ந்து.. ரகுல் பிரீத் சிங்கின் வேற லெவல் யோகா போஸ்.. வாய் பிளக்கும் ஃபேன்ஸ்!

By

சென்னை: நடிகை ரகுல் பிரீத் சிங் வெளியிட்டுள்ள யோகா போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் நடித்து வரும் நடிகைகளில் ஒருவர், ரகுல் பிரீத் சிங்.

கை நிறைய படங்களுடன் மூன்று மொழிகளிலும் பிசியாக தொடர்ந்து நடித்து வருகிறார்.

சிவாவின் அயலான்

சிவாவின் அயலான்

தமிழில், தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உட்பட சில நடித்துள்ள ரகுல் பிரீத் சிங், இப்போது சிவகார்த்தியேன் நடிக்கும் அயலான், ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

ஜான் ஆபிரகாமின் அட்டாக்

ஜான் ஆபிரகாமின் அட்டாக்

இந்தியில் சர்தார் அண்ட் கிராண்ட்சன், ஜான் ஆபிரகாமுடன் அட்டாக், அஜய் தேவ்கனுடன் மே டே ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், பிட்னஸில் அதிக ஆர்வமுள்ளவர். நேரம் கிடைக்கும்போது ஜிம்மில்தான் இருப்பார். லாக்டவுன் காரணமாக வீட்டில் இருக்கும் அவர், தனது வீட்டையே ஜிம்மாக மாற்றி இருந்தார்.

போதை வழக்கு

போதை வழக்கு

அவர் சில ஃபிட்னஸ் ஸ்டூடியோக்களையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் இவர் போதைப் பொருள் வழக்கில் சிக்கினார். அவருக்கு போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷரத்தா கபூர் ஆகியோருடன் ரகுல் பிரீத் சிங்கும் விசாரிக்கப்பட்டார்.

ஹாலிடே தீவு

ஹாலிடே தீவு

ஆனால், தனக்கும் போதை பொருளுக்கும் தொடர்பில்லை என்றார் ரகுல். தெலுங்கு பட ஷூட்டிங் முடிந்த கையோடு ஹாலிடேவுக்காக மாலத்தீவு சென்றிருந்தார், ரகுல் பிரீத் சிங். அங்கிருந்து தினமும் சில புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து வந்தார். அந்த போட்டோஸ் வைரலானது.

வளைந்து நெளிந்து

வளைந்து நெளிந்து

இந்நிலையில், மாலத்தீவில் எடுத்த யோகா புகைப்படம் ஒன்றை நடிகை ரகுல் இப்போது வெளியிட்டுள்ளார். வளைந்து நெளிந்து அவர் கொடுத்துள்ள இந்த யோகா போஸ், போட்டோ லட்சக் கணக்கான லைக்ஸ்களை பெற்றுள்ளது. செமயான போஸ் என்றும் பிட்னஸில் மிரட்டுகிறீர்கள் என்றும் பலர் கூறியுள்ளனர்.

Recommended Video

Malavika Bikini photos Challenges Young Heroines | Rakul Preet Maldives Vacation | Filmibeat Tamil
வேற லெவல்

வேற லெவல்

உடலை ஸ்லிம்மாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருப்பதில் நீங்க வேற லெவல் என்று பலர் கூறியுள்ளனர். சில நெட்டிசன்ஸ், ஃபிட்னஸ் விஷயத்தில் நீங்கள் எங்களுக்கு இன்ஸ்பிரேஷன் என்றும் தொடர்ந்து இதுபோன்ற புகைப்படங்களை பதிவிடுங்கள் என்றும் பலர் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X