ஆடை எதற்கு.. ப்ரோகோலி போதும்.. இது அந்த மாதிரி போஸ்ட் இல்லை.. ரகுல் ப்ரீத் சிங்கை திட்டாதீங்க!

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடிகை ரகுல் ப்ரீத் சிங் பதிவிட்டுள்ள போஸ்ட் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களில் பல பெரிய படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக கலக்கி வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.

இன்ஸ்டாகிராமில் படு அக்டிவாக இருக்கும் ரகுல், ரொம்ப போல்டான ஹாட் படங்களையும் அப்பப்போ பதிவிட்டு இளைஞர்களை ஈர்த்து வருகிறார்.

முன்னழகு தெரிய

முன்னழகு தெரிய

தமிழில் என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ரகுல் ப்ரீத் சிங் அடுத்ததாக கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு வெள்ளை நிறத்தில் படுக்கையறையில் முன்னழகு எடுப்பாக தெரியும் படி ஒரு போஸ்ட் போட்டு இணையத்தின் சூட்டை அதிகரித்தார்.

சட்டை பட்டனை கழட்டிவிட்டு

சட்டை பட்டனை கழட்டிவிட்டு

மிகவும் போல்டான நடிகை ரகுல் ப்ரீத் சிங் கடந்த வாரம் ஜீன்ஸ் சட்டையை அணிந்தபடி அனைத்து பட்டன்களையும் கழட்டி விட்டு அப்படியொரு செக்ஸி போஸை கொடுத்து, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும், திரை பிரபலங்களையும் திணறடித்தார். கிட்டத்தட்ட அந்த பதிவுக்கு 9 லட்சம் லைக்குகளும் ஆபாச கமெண்ட்டுகளும் குவிந்தன.

பீட்டா உறுப்பினர்

பீட்டா உறுப்பினர்

உலகளவில் செல்லப் பிராணிகளை பராமரிக்கும் தன்னார்வ நிறுவனமான பீட்டாவில் உறுப்பினராக நடிகை ரகுல் ப்ரீத் சிங் இருந்து வருகிறார். தனது டிவிட்டர் பக்கத்தில் அடிக்கடி செல்லப் பிராணிகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அசைவ உணவுகளை தவிர்க்கவும் வலியுறுத்தி வருகிறார். இதற்காக அவருக்கு பாராட்டுகளும், ட்ரோல்களும் குவிகின்றன.

ப்ரோகோலியே ஆடையாக

ப்ரோகோலியே ஆடையாக

இந்நிலையில், உலக சுற்றுச் சூழல் தினமான இன்று அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆடை ஏதும் அணியாமல் இருக்கும் புகைப்படத்தில், ஆடையாக ப்ரோகோலியை வைத்தபடி இருக்கும் போஸ்ட்டை நடிகை ரகுல் பதிவிட்டு, வெஜிடரியனுக்கு மாற முயற்சி செய்யுங்கள் என கோரிக்கை வைத்துள்ளார்.

Recommended Video

பிரபல நடிகைக்கு கொரோனா, மருத்துவமனையில் அனுமதி| Mohena Kumari
பிரபலங்கள் கமெண்ட்ஸ்

பிரபலங்கள் கமெண்ட்ஸ்

ப்ரோகோலியை மட்டுமே ஆடையாக உடுத்தி இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கின் அந்த போஸ்ட்டை பார்த்த பிரபலங்களான சோபி சவுத்ரி, லவ் என்றும், ரியா சக்கரபோர்த்தி மை ப்ரோகோலினி என்றும், அனுஷ்கா யோகா உஃப்.. என்ன ஒரு ஸ்நாக்ஸ் என்றும், கீதிக்கா சத்தா க்யூட் என்றும் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X