"அய்யய்யோ.. பேண்ட் பட்டன் போட மறந்துட்டீங்களே".. கார்த்தி ஹீரோயினை கலாய்க்கும் ரசிகர்கள்!

புதிய புகைப்படத்தை வெளியிட்ட ரகுல் ப்ரீத்சிங்கை ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

Recommended Video

Actor Simbu Marriage - சிம்புவுக்கு கல்யாணம் முடிவாயிடிச்சு

சென்னை: நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் புதிய புகைப்படம் ஒன்றை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் மீண்டும் தமிழில் ரீ எண்ட்ரியாகி இருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். அடுத்த வாரம் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக அவர் நடித்துள்ள என் ஜி கே படம் ரிலீசாக இருக்கிறது.

Rakul preet singh trolled for her recent photo shoot

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் ரகுல். அதில் அவர் உள்ளாடை போன்ற மேலாடையும், ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்துள்ளார். ஆனால் அப்பேண்ட்டிற்கு அவர் பட்டன் போடவில்லை.

இந்தப் புகைப்படத்தை அவர் வெளியிட்டு ஆறு மணி நேரங்கள் தான் ஆகிறது. ஆனால், இதுவரை அதனை சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். சுமார் நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர்.

அவற்றில் ரகுலின் அழகைப் பலர் பாராட்டியுள்ளனர். அதே சமயம் இப்படிப்பட்ட அரைகுறை ஆடை அவருக்குப் பொருந்தவில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளனர். ஒரு சிலர் குறிப்பாக, 'ரகுல் உங்கள் பேண்ட்டிற்கு பட்டன் போடவில்லையே, மறந்து விட்டீர்களா?' எனக் கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X