இந்திய பெண்களை அதிகம் மதிக்கிறேன்.. அதனால்தான் NNNக்கு ரூ.200.. ஏழரையை கூட்டும் சர்ச்சை இயக்குநர்!

சென்னை: இயக்குநர் ராம் கோபால் வர்மா பதிவிட்டுள்ள டிவிட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது க்ளைமேக்ஸ் படத்தை தொடர்ந்து நேக்டு நங்க நக்னம் என்ற படத்தை இயக்கி வருகிறார். NNN அல்லது நேக்டு என குறிப்பிடப்படும் இப்படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியானது.

நேற்று மாலை 5.30 மணிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் ட்ரெயிலரின் யூட்யூப் லிங்கை ஷேர் செய்தார் ராம் கோபால் வர்மா. பெண் ஒருவரை எவ்வளவு கிளாமராக காட்ட முடியுமோ அவ்வளவு கிளாமராக காட்டியிருக்கிறார்.

நேக்டு போஸ்டர்

நேக்டு போஸ்டர்

கேமரா ஆங்கிளும் படு மோசமாக வைக்கப்பட்டுள்ளது. டாப் ஆங்கிள் பாட்டம் ஆங்கிள் என மாறி மாறி ஷுட் செய்துள்ளார். நேற்று ட்ரெயிலர் ரிலீஸ் ஆன நிலையில் இன்று படத்தின் போஸ்டரை ரிலீஸ் செய்திருக்கிறார். அதில் பெண்ணின் கால்கள் தண்ணீருடன் தொடை வரை செம செக்ஸியாக உள்ளது.

கட்டணம் உயர்வு

கட்டணம் உயர்வு

இந்நிலையில் தனது நேக்டு படத்திற்கான கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளார் ராம் கோபால் வர்மா. தனது ஆன்லைன் தளமான ஆர்ஜிவி தியேட்டர் ஷ்ரேயா செட் ஆப்பில் க்ளைமேக்ஸ் படத்தை கடந்த 6 ஆம் தேதி வெளியிட்டார். அப்போது படத்தை காண தலை ஒன்றுக்கு 100 ரூபாய் கட்டணம் வசூலித்தார்.

இந்திய பெண்களுக்கு 200

இந்திய பெண்களுக்கு 200

இந்நிலையில் நேக்டு படத்திற்கான கட்டணத்தை 200 ரூபாயாக உயர்த்தி உள்ளார் இயக்குநர் ராம்கோபால் வர்மா. அதாவது தான், வெளி நாட்டுப் பெண்களை காட்டிலும் இந்திய பெண்களை அதிகம் மதிப்பதால் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக கூறியுள்ளார். க்ளைமேக்ஸ் படத்தில் அமெரிக்க பார்ன் ஸ்டாரான மியா மல்கோவா நடித்திருந்தார்.

விளாசிய நெட்டிசன்கள்

விளாசிய நெட்டிசன்கள்

இந்நிலையில் நேக்டு படத்தில் இந்திய பெண்ணை நிர்வாணமாக காட்டியிருப்பதோடு அதற்கு கட்டணத்தையும் கூட்டியுள்ளார். ராம் கோபால் வர்மாவின் இந்த விளக்கத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கியுள்ளனர். சிலர் டாப் க்ளாஸ் படம் என்றாலும் ஆபாச படம் என்றாலும் உங்களின் மரபை யாராலும் வெல்ல முடியாது என #RIpRGV இந்த ஹேஷ்டேக்கை குறிப்பிட்டுள்ளனர்.

மோசமான படம்

மோசமான படம்

இன்னும் சில நெட்டிசன்கள் நீங்கள் பார்ன் பட இயக்குநர் ஆகிவிட்டீர்கள் என்றும் க்ளைமேக்ஸ் மாதிரி ஒரு மோசமான படத்திற்கு 100 செலுத்தி வீணாக்கி விட்டேன். இப்போது இந்த கேவலமான படத்திற்கு 200 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டுமா என விளாசியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X