டிரெஸ் செலவே இல்ல.. மியாவ வெறும் உள்ளாடைகளோடு ஓட விட்ருக்காருய்யா.. வெளியானது 'க்ளைமேக்ஸ்' பாடல்!

சென்னை: ராம் கோபால் வர்மாவின் க்ளைமேக்ஸ் படத்தின் பாடலை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

Recommended Video

Climax Trailer | Mia Malkova | Ram Gopal Varma | #Climax | RGV's Movie

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. பேச்சு மட்டுமின்றி தனது படங்கள் மூலமும் ஏழரையை கூட்டுவதில் வல்லவர்.

திரைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் குறித்தும் எதற்கும் அஞ்சாமல் கடுமையாக விமர்சனம் செய்வார்.

மியா மல்கோவா

மியா மல்கோவா

இந்நிலையில் தற்போது இயக்கியிருக்கும் படம் க்ளைமேக்ஸ். தனது ஃபேவரைட் நடிகையான அமெரிக்காவை சேர்ந்த பார்ன் ஸ்டார் மியா மல்கோவா இந்தப் படத்தில் லீடிங் ரோலில் நடித்துள்ளார். இப்படம் திகில் சம்பவங்கள் மற்றும் கிளுகிளுப்பான காட்சிகளுடன் படமாக்கப்பட்டுள்ளது.

பலான காட்சிகள்

பலான காட்சிகள்

கடந்த வாரம் இந்தப் படத்தின் இந்தப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் வெளியானது. முழு முழுக்க ஆபாச காட்சிகள் சேஸிங் சீன்ஸ் களைக்கட்டியிருக்கிறது. மியா மல்கோவா 2018ஆம் ஆண்டு ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் காட் செக்ஸ் ட்ரூத் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் பல நிர்வாண காட்சிகளில் அசால்ட்டாக நடித்திருந்தார்.

அடல்ட் காட்சிகள்

அடல்ட் காட்சிகள்

இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. ஒருக்கட்டத்தில் இயக்குநர் ராம் கோபால் வர்மா கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இந்தப் படத்திலும் அதேபோன்று பட்டைய கிளப்பியிருக்கிறார் மியா மல்கோவா என்பது படத்தின் டீசர் மற்றம் ட்ரெயிலரிலேயே தெரிந்தது. படத்தில் ஆடை களைப்பு, நிர்வாண காட்சிகள், லிப்லாக் என அடல்ட் காட்சிகள் ஏராளமாக இடம்பெற்றுள்ளன.

வெறும் உள்ளாடைகள்

வெறும் உள்ளாடைகள்

இந்நிலையில் க்ளைமேக்ஸ் படத்தின் பாடல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார் இயக்குநர் ராம் கோபால் வர்மா. படத்தின் ஹீரோயினான மியா மல்கோவா பாலைவனத்தில் தனது காதலருடன் தனிமையை கொண்டாடும் வகையில் உள்ளது அந்தப் பாடல். பாடல் முழுக்கவுமே மியா மல்கோவாவுக்கு வெறும் உள்ளாடைகளை மட்டுமே கொடுத்துள்ளார் இயக்குநர்.

செலவே இல்லை

செலவே இல்லை

டூ பீஸில் மணல் படுத்து புரண்டிருக்கிறார் மியா. கொஞ்சமும் சளைக்காமல் கவர்ச்சியை காட்டி திணறடித்துள்ளார். ஹீரோவுக்கு பேண்ட் ஷர்ட் என முழுமையாக கவர் செய்யும் உடைகளை கொடுத்த இயக்குநர், மியா மல்கோவாவுக்கு டிரெஸுக்கு என பெரிதாக ஒன்றும் செலவு செய்யவில்லை என்பது இந்த பாடலில் அப்பட்டமாக தெரிகிறது.

ஆனாலும் பத்தல

ஆனாலும் பத்தல

வெளியான சில நிமிடங்களிலேயே இந்த பாடலை யூட்யூப்பில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். பாடலை ஆகா ஓகோவென்றும் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர் ரசிகர்கள். அதே நேரத்தில் சில ரசிகர்கள், இன்னும் அதிகமாக எதிர்பார்த்தோம், எதிர்பார்ததைவிட இது குறைவுதான், இருந்தாலும் நன்றி என குசும்பாக கூறியிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X