Don't Miss!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ராம்கோபால் வர்மாவின் ‘டேஞ்சரஸ்‘ டிரைலர் ரிலீஸ்… ரொம்ப டேஞ்சரான பொண்ணுங்க !
சென்னை : ராம்கோபால் வர்மாவின் 'டேஞ்சரஸ்'படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
இது இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் ஆக்ஷன் திரைப்படமாகும்.
கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய ரஜினி மகள்!
அதில் நயினா கங்குலியும், அப்ஸராவும் லீட் ரோலில் நடித்துள்ளனர்.
இந்தியில் வெளியிட்டார்
1989ஆம் ஆண்டு இவர் இயக்கிய முதல் தெலுங்கு திரைப்படமான 'சிவா' நாகார்ஜுனா நடிப்பில் வெளிவந்து திரையரங்குகளில் சக்கைபோடு போட்டு வசூலை வாரி குவித்தது. இவ்வாறு இவர் இயக்கிய சிவா படத்திற்காக பல விருதுகளை பெற்று வெற்றி இயக்குனர் என முத்திரை பதித்த ராம் கோபால் வர்மா இந்த படத்தை மொழி மாற்றம் செய்து இந்தியில் வெளியிட்டு அங்கேயும் நல்ல வரவேற்பு பெற்று இந்தியிலும் பிரபலமானார்.
தமிழில் எழுத்தாளராக
முதல் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய அளவில் அனைவரும் இவரை உற்று நோக்கினர். பல முன்னணி நடிகர்களும் அடுத்தடுத்து தங்களை இயக்க வாய்ப்பு அளித்தனர். இவ்வாறு தெலுங்கிலும் இந்தியிலும் கொடிகட்டி பறந்த ராம்கோபால் வர்மா, தமிழில் சூர்யாவை வைத்து ரத்தசரித்திரம் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். மேலும் இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து திருடா திருடா, உயிரே போன்ற பல படங்களில் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார்.
Me briefing a love scene to the DANGEROUS girls NainaGtweets and _apsara_rani ..Here is DANGEROUS trailer ..India’s first love story between 2 women https://t.co/gnkg6200Ec pic.twitter.com/i2VvEGpcbf
— Ram Gopal Varma (RGVzoomin) May 14, 2021
நேக்கட்
இவ்வாறு தனது படங்களின் மூலம் இந்தியாவில் அனைத்து திரைப்பட ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வந்த ராம்கோபால் வர்மா சர்ச்சைக்குரிய கிளைமாக்ஸ் மற்றும் நேக்கட் என்ற இரண்டு படங்களை இயக்கி தனது சொந்த சேனலில் அதை வெளியிட்டார்
லெஸ்பியன்
சர்ச்சை நாயகன் ராம்கோபால் வர்மா தற்போது மற்றுமொரு சர்ச்சைக்குரிய படத்தை இயக்கி உள்ளார் அதுதான் 'டேஞ்சரஸ்' அந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இதில் ஆண்களால் ஏமாற்றப்பட்ட இரு பெண்கள் பரஸ்பரமாக அன்பை பகிர்ந்து கொள்கிறார்கள். இது இந்தியாவின் முதல் லெஸ்பியன் க்ரைம் ஆக்ஷன் திரைப்படமாகும். அதில் நயினா கங்குலியும், அப்ஸராவும் லீட் ரோலில் நடித்துள்ளனர்.
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!