நிர்வாணமாக அலையும் பெண்.. கீழே கேமராவை வைத்து.. ராம் கோபால் வர்மாவின் நேக்டு ட்ரெயிலர் இதான்!

சென்னை: இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் இயக்கத்தில் உருவாகும் நேக்டு படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

இந்தி, தெலுங்கு திரைத்துறையில் பிரபலமானவர் இயக்குநர் ராம் கோபால் வர்மா. பல்வேறு சர்ச்சைகளுக்கு பெயர் போனவர்.

மோடி முதல் ட்ரம்ப் வரை யாரையும் விட்டு வைப்பதில்லை. அரசியல் ரீதியாக மட்டுமின்றி இவரது படங்களும் சர்ச்சையை கிளப்பும் வகையிலேயே இருந்து வருகிறது.

 க்ளைமேக்ஸ் படம்

க்ளைமேக்ஸ் படம்

கடந்த 6 ஆம் தேதி தான் இவரது இயக்கத்தில் உருவான க்ளைமேக்ஸ் படம் ரிலீஸானது. தனது ஆன்லைன் ஆப்பான ஷ்ரேயா செட் ஆப்பில் படத்தை ரிலீஸ் செய்தார் ராம் கோபால் வர்மா. அவரது ஃபேவரைட் நடிகையான அமெரிக்காவின் பார்ன் ஸ்டார் மியா மல்கோவா இந்தப் படத்தில் நடித்திருந்தார்.

 நேக்டு ட்ரெய்லர்

நேக்டு ட்ரெய்லர்

படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் ஆகியவை ரிலீஸ் ஆகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆக்ஷன் த்ரில்லரான இந்த படத்தில் ஆடை களைப்பு, லிப்லாக், நிர்வாணகாட்சிகள், என பலான காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் தனது இயக்கத்தில் உருவாகும் நேக்டு படத்தின் ட்ரெயிலரை நேற்று வெளியிட்டுள்ளார் ராம் கோபால் வர்மா.

 நிர்வாணமாக திரிய விட்டு

நிர்வாணமாக திரிய விட்டு

நேக்டு நங்க நக்னம் என பெயரிடப்பட்டுள்ள இப்படம் NNN அல்லது நேக்டு என்று குறிப்பிடப்படுகிறது. பெயருக்கு ஏற்றது போலவே பெண் ஒருவரை நிர்வாணமாக திரிய விட்டுள்ளார் ராம் கோபால் வர்மா. பெண் ஒருவருக்கு கீழேவும் மேலேவும் கேமராவை வைத்து கன்னாபின்னாவென காட்டியிருக்கிறார்.

 7 லட்சம் வியூஸ்

7 லட்சம் வியூஸ்

முழுக்க முழுக்க நிர்வாணமாகவே அந்த பெண் வீடு முழுக்க சுற்றி வருகிறார். அதோடு அந்த பெண் சேரில் அமர்ந்து டேபிளில் காலை வைத்திருப்பதையும் கீழே இருந்து டீப்பாக தொடைக்கு மேல் காட்டியிருக்கிறார். இந்த ட்ரெயிலர் நேற்று மாலை ரிலீஸ் ஆன நிலையில் சுமார் 7 லட்சம் பேர் வரை அதனை பார்த்து ரசித்துள்ளனர்.

வளைத்து வளைத்து

வளைத்து வளைத்து

பெண்ணின் தொடை, கால்கள், தொப்புள், மார்பு என வளைத்து வளைத்து எடுத்திருக்கிறார் ராம் கோபால் வர்மா. க்ளைமேக்ஸ் மேக்ஸில் வெளிநாட்டு பெண்ணை பயன்படுத்திய ராம்கோபால் இந்தப் படத்தில் இந்திய நடிகையைதான் பயன்படுத்தியிருக்கிறார். இந்த ட்ரெயிலரை பார்த்த நெட்டிசன்கள் ஒரு பக்கம் அவரை பாராட்டினாலும் மறுபக்கம் அவரை விளாசி தள்ளியிருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X