»   »  தினமும் 3 பெண்களுடன் படுக்கையை பகிர்கிறேன்: இயக்குனர் எடக்குமடக்கு

தினமும் 3 பெண்களுடன் படுக்கையை பகிர்கிறேன்: இயக்குனர் எடக்குமடக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஒரு நாளைக்கு மூன்று பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்வேன் என்று இயக்குனர் ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருந்தார். பின்னர் ஒரு நல்ல நாளில் ட்விட்டரில் இருந்து வெளியேறி இன்ஸ்டாகிராமில் கணக்கு துவங்கி புகைப்படங்கள் மூலம் பேசிக் கொண்டிருக்கிறார்.

Ram Gopal Varma's shocking statement

அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களை கண்கொண்டு பார்க்க முடியவில்லை. இந்நிலையில் யாரோ விவகாரம் பிடித்த ஒருவர் ராம் கோபால் வர்மாவிடம் போய் தினமும் ஒரு பெண்ணுடன் படுக்கையை பகிர்வீர்களா என்று கேட்டுள்ளார்.

உடனே அவரோ, ஒன்று அல்ல தினமும் மூன்று பெண்களுடன் மூன்று வேளை படுக்கையை பகிர்கிறேன். தினமும் மூன்று வேளை சாப்பிட்ட பிறகு மது அருந்துவது போன்று பெண்களுடன் படுக்கையை பகிர்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த கேள்வியை போயும் போயும் அவரிடமா கேட்பது?

English summary
Director Ram Gopal Varma said that he sleeps with three women three times a day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil