»   »  ராம் ரஹீம் சிங் செக்ஸுக்கு அடிமை, 'அது' இல்லாமல் சிறையில் அல்லாடுகிறாராம்

ராம் ரஹீம் சிங் செக்ஸுக்கு அடிமை, 'அது' இல்லாமல் சிறையில் அல்லாடுகிறாராம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சன்டிகர்: போலி சாமியார் ராம் ரஹீம் சிங் செக்ஸுக்கு அடிமை என்று சிறையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்து சிறையில் உள்ளார் சாமியாரும், நடிகருமான குர்மீத் ராம் ரஹீம் சிங்.

சிறையில் தனக்கு மசாஜ் செய்துவிட தனது வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் இன்சானை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

சோதனை

சோதனை

சிறையில் உள்ள ராம் ரஹீம் சிங்கை மனநல மருத்துவர் உள்ளிட்ட மருத்துவர் குழு பரிசோதனை செய்துள்ளது. தனக்கு ஏதோ மாதிரியாக இருப்பதாக அவர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.

ராம் ரஹீம்

ராம் ரஹீம்

செக்ஸுக்கு அடிமையான ராம் ரஹீமுக்கு சிறையில் அது கிடைக்கவில்லை. செக்ஸ் இல்லாமல் இருக்க அவரால் முடியவில்லை. அதனால் தான் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக உணர்கிறார் என்று டாக்டர் தெரிவித்துள்ளார்.

பெண்

பெண்

ராம் ரஹீம் சிங் தனது குகையில் ராஜ வாழ்க்கை வாழ்ந்தபோது தினமும் இரவு ஒரு பெண்ணுடன் உறவு கொள்வார் என்று செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

ஹனிப்ரீத்

ஹனிப்ரீத்

ராம் ரஹீம் தனது வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் இன்சானுடன் கூட தவறான உறவு வைத்திருந்தார் என்று ஹனியின் முன்னாள் கணவர் பரபரப்பு பேட்டி அளித்தார்.

English summary
Doctor who has checked rapist guru Ram Rahim Singh in the jail said that he is a sex addict.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil