»   »  பிகினி, குட்டி குட்டி உடையில் வலம் வரும் வாரிசு பாடகி: சூடேறும் இன்டர்நெட்

பிகினி, குட்டி குட்டி உடையில் வலம் வரும் வாரிசு பாடகி: சூடேறும் இன்டர்நெட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: 80களில் டிவியில் வெளியான ராமாயணம் நெடுந்தொடரை இயக்கிய ராமானந்த் சாகரின் கொள்ளு பேத்தி தனது கவர்ச்சியால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

80களில் டிவியில் வெளியான ராமாயணம் நெடுந்தொடரை எழுதி இயக்கியவர் ராமானந்த் சாகர். பிரபல பாலிவுட் இயக்குனர் விது வினோத் சோப்ராவின் சகோதரர்.

வெற்றிகரமாக ஓடிய ராமாயணம் தொடரை பார்த்தவர்களால் அதை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது.

சாக்ஷி

சாக்ஷி

பத்மஸ்ரீ விருது வாங்கிய ராமானந்த் சாகரின் கொள்ளுப் பேத்தி சாக்ஷி சோப்ரா. 19 வயதே ஆகும் அவர் 10 வயதில் இருந்து பாட்டு கற்றுக் கொள்கிறார்.

லண்டன்

லண்டன்

சாக்ஷி சோப்ரா லண்டனில் உள்ள ட்ரினிட்டி இசைப் பள்ளியில் இசை பயின்றுள்ளார். மும்பையில் வசிக்கும் சாக்ஷி நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார்.

யூடியூப்

யூடியூப்

பாடகி சாக்ஷி ஏற்கனவே யூடியூபில் பிரபலமாக உள்ளார். அவருக்கு ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர். அவர் பாட்டில் மட்டும் அல்ல ஃபேஷனிலும் ஆர்வம் கொண்டவர்.

புகைப்படங்கள்

சாக்ஷி பிகினி உள்ளிட்ட கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படம் எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அவரது கவர்ச்சி புகைப்படங்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

English summary
Ramayan TV series fame Ramanand Sagar's great grand daughter Sakshi Chopra has become Instagram sensation with her hot pictures.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil