நடிச்சா ஹீரோதான்.. அடம் பிடிக்கும் ராமராஜன்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: நடிகர் ராமஜான் குணச்சித்திர கேரக்டரில் நடிக்க மறுப்பு தெரிவித்தது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.

Recommended Video

நடிச்சா ஹீரோதான்.. அடம் பிடிக்கும் ராமராஜன்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமா தொடர்பான சுவாரசிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸிலும் சினிமா சம்பந்தப்பட்ட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது.

Ramarajan refused to do characters role in films

அதன்படி நடிகர் ராமராஜன் குணச்சித்திர கதாப்பாத்திரத்தில் நடிக்க மறுத்த தகவலை கூறியுள்ளார். இதுவரை 46 படங்களில் ஹீரோவாக நடித்துள்ள ராமராஜன் 50 படங்களுக்கு பிறகு குணச்சித்திர நடிகராக நடிக்க உள்ளது குறித்த தகவலை கூறியுள்ளார்.

மேலும் நாய் சேகர் டைட்டில் விவகாரம் தொடர்பாக நடிகர் சிவகார்த்திகேயன் பேசியது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் பிரபாஸ் நடிக்கும் ஆதி புருஷ் படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

Ramarajan refused to do characters role in films

மேலும் நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் இளையராஜாவின் ஸ்டுடியோவிற்கு சென்று அவரை நேரில் சந்தித்தது தொடர்பான தகவலையும் கூறியுள்ளார் பிகே. இதேபோல் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான 96 படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X