ஸ்பைடர் தயாரிப்பாளரை கைகொடுத்துக் காப்பாற்றிய முன்னணி நடிகர்!

By Vignesh Selvaraj

ஐதராபாத் : ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான படம் 'ஸ்பைடர்'. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் பெரிய வசூலைக் கொடுக்கவில்லை.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'ஸ்பைடர்' படத்தின் தோல்வியால், ஸ்பைடர் படத்தை வாங்கி வெளியிட்டவர்கள் கேட்கும் நஷ்ட ஈடு கோரிக்கையால் படத்தின் தயாரிப்பாளர் என்.வி.பிரசாத் கடந்த சில நாட்களாகத் திணறி வந்தார்.

Ramcharan teja helps spider producer

இந்நிலையில் தான் அவருக்கு தகுந்த நேரத்தில் கைகொடுத்துக் காப்பாற்றியுள்ளார் நடிகர் ராம்சரண். ஏற்கெனவே பிரசாத்தின் தயாரிப்பில் 'துருவா', 'ரச்சா' ஆகிய படங்களில் நடித்துள்ள ராம்சரண், தனது புதிய படத்தை தயாரிக்கும் வாய்ப்பை பிரசாத்துக்கு கொடுத்துள்ளாராம்.

இதனால் பிரசாத்துக்கு நெருக்கடி கொடுத்துவந்த விநியோகஸ்தர்கள், ராம்சரண் படத்தை அவரிடம் எப்படியாவது குறைந்த ரேட்டில் வாங்கிவிடலாம் என நெருக்கடி கொடுப்பதைக் குறைத்து அமைதியாகியுள்ளார்களாம். ராம்சரணின் உதவியால் தயாரிப்பாளர் தப்பித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X