அவங்களப் பத்தி பேசும்போது அப்படி வழியிற.. சோமை பங்கமாய் கலாய்த்த ரமேஷ்.. கேபி அதுக்கு மேல!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சோம சேகரை மீண்டும் செம கலாய் கலாய்த்தனர் ரமேஷுட் கேபியும்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாளில் ரம்யா, சோம சேகருக்கு ஒரு சாக்லேட் கொடுத்தார்.

அந்த சாக்லேட்டை இதுவரை சாப்பிடாமல் பாதுகாத்து வருகிறார் சோம சேகர்.

செமயாய் கேலி

செமயாய் கேலி

இதனை அறிந்த அர்ச்சனா, நிஷா, ரியோ, ஜித்தன் ரமேஷ் மற்றும் கேபி ஆகியோர் சோமை நினைத்த நேரத்தில் எல்லாம் கலாய்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஒளிபரப்பான எபிசோடில் ஜித்தன் ரமேஷ், கேபி, ரியோ ஆகியோர் சேர்ந்து செமயாய் கேலி செய்தனர்.

நல்ல பாயிண்ட்

நல்ல பாயிண்ட்

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் கால் செண்டர் டாஸ்க்கின் போது, சோம்க்கு கால் பண்ணிய கேபி நாமினேஷனில் உள்ள ஒவ்வொரு ஹவுஸ்மேட் குறித்தும் ஒரு நல்ல பாயிண்ட்டை கூறுமாறு கேட்டார்.

வெட்கத்தில் நெளிந்து

வெட்கத்தில் நெளிந்து

எல்லோரை பற்றியும் ஓரிரு வரிகளில் கருத்து கூறினார் சோம். ஆனால் ரம்யா டர்ன் வந்ததும் ஒரே சிரிப்பாய் சிரித்தார். ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டபோதும் வெட்கத்தில் நெளிந்தப்படியே ரம்யா குறித்து பேச தொடங்கினார்.

காரணங்களை அடுக்கிய சோம்

காரணங்களை அடுக்கிய சோம்

தூக்கத்தில் ரம்யா உளருவார் அது பிடிக்கும், ஏமாற்றி ஐஸ் க்ரீம் வாங்கி சாப்பிடுவார் அது பிடிக்கும், அவர் போடும் டான்ஸ் ஸ்டெப் பிடிக்கும், அதை பலரும் ட்ரை பண்றாங்க, ஆனால் யாராலேயேயும் முடியல, ரம்யா குட் ப்ளேயர் தனக்கு பிடித்ததையெல்லாம் கூறினார்.

10 வருஷம் போச்சு

10 வருஷம் போச்சு

பின்னர் வெளியே வந்த சோம் கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த கேபி ஏன் உன் முகம் மாறிடுச்சு என்று கேட்டார். அதற்கு 10 வருஷமாய் எதுவும் நடக்கவில்லை. அதெல்லாம் நியாபகம் வந்துவிட்டது என்றார்.

ஃபுல்லா ப்ளஷ் பண்றான்

ஃபுல்லா ப்ளஷ் பண்றான்

இதனைக் கேட்ட ரமேஷ், ரம்யாவ பத்தி அவ்ளோ பேசுற, உன்னை பத்தி கேட்டப்போது எதுவும் சொல்லவில்லை. ரம்யாவ பத்தி அவ்ளோ பேசுற.. ஃபுல்லா ப்ளஷ் பண்றான்.. ஒரே சிரிப்புதான் என்று சிரித்துக்காட்டி செமயாய் கலாய்த்தார்.

Recommended Video

Captaincy task-ல் உண்மையில் யார் Winner தெரியுமா? BALA vs Jithan RAMESH
லிஸ்ட் பெருசா போகுது

லிஸ்ட் பெருசா போகுது

கூட சேர்ந்த கேபி, நானே கேட்கலாம் என்று நினைத்தேன், என்ன ரம்யாவுக்கு லிஸ்ட் பெருசா போகுது என்று. சிரிச்சுக்கிட்டே பேசுறான். ஃபுல்லா ப்ளஷிங்தான் என்று தன் பங்குக்கும் சேர்த்து கலாய்த்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X