Don't Miss!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நடிகர் ரமேஷ் அரவிந்த் மகளா இது?: வைரலான புகைப்படம்
பெங்களூர்: நடிகர் ரமேஷ் அரவிந்தின் மகளின் புகைப்படம் வைரலாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து வருபவர் ரமேஷ் அரவிந்த். உலக நாயகன் கமல் ஹாஸனின் நெருங்கிய நண்பர். கமலுடன் சேர்ந்து நடித்ததுடன் அவரை வைத்து உத்தம வில்லன் படத்தை இயக்கியவர்.
தற்போது அவர் குயீன் படத்தை கன்னடம் மற்றும் தமிழில் ரீமேக் செய்து கொண்டிருக்கிறார். தமிழில் காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் ரமேஷ் அரவிந்த் வாக்களித்தார். அவரின் மகள் முதன்முதலாக வாக்களித்துள்ளார். மகளுடன் சேர்ந்து வாக்களித்த பிறகு எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ரமேஷ் அரவிந்த்.
ரமேஷ் அரவிந்துக்கு இவ்வளவு பெரிய மகளா என்று கோலிவுட் ரசிகர்கள் வியக்கிறார்கள்.
And my daughter voted for first time:) pic.twitter.com/IiwQoky4h3
— Ramesh Aravind (@Ramesh_aravind) May 12, 2018
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே