படே மியான் அமிதாப்புடன் மீண்டும் கை கோர்க்கும் படையப்பா நீலாம்பரி..தமிழில்

Recommended Video

அமிதாப் பச்சன் படத்தில் வில்லியாக நடிக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன்- வீடியோ

சென்னை: நடிகை ரம்யா கிருஷ்ணன், அமிதாப் பச்சன் படத்தில் வில்லியாக நடிக்கவுள்ளார்.

தனது சொந்த பெயரை விட , தான் நடித்த கதாபாத்திரங்களின் பெயரால் அழைக்கப்பட்ட நடிகைகள் ஒரு சிலரே. அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் ரம்யா கிருஷ்ணன்.

Ramya Krishnan to act with Big B again

நீலாம்பரி கதாபாத்திரமும் சரி, ராஜமாதா கதாபாத்திரமும் சரி, இவரை தவிர வேறு ஒருவரை அந்த பாத்திரத்தில் நினைத்து கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியவை இவை.

Ramya Krishnan to act with Big B again

இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த சூப்பர் டீலக்ஸ் படமும், ரம்யா கிருஷ்ணனுக்கு பெயர் சொல்லும் வகையில் அமைந்தது. இதனையடுத்து, சூட்டோடு சூடாக அடுத்த தமிழ் படத்தில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் ரம்யா கிருஷ்ணன்

Ramya Krishnan to act with Big B again

அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கும் உயர்ந்த மனிதன் படத்தில், அமிதாப்புக்கு வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ரம்யா. இந்த படத்தில் அமிதாப்போடு எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கிறார். கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்குகிறார்

Ramya Krishnan to act with Big B again


ரம்யாவும், அமிதாப்பும் கடந்த 1998-ம் ஆண்டு பதே மியான் சோட்டே மியான் என்ற இந்தி படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 20 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X