ரம்யா நம்பீசன் ரகசியத் திருமணம்? பரபரப்பு

By Mayura Akilan

மலையாள நடிகை ரம்யா நம்பீசன் ரகசியத் திருமணம் செய்து கொண்டு விட்டதாக தீக்குச்சி கிழித்துப் போட்டுள்ளனராம் மல்லுவுட்டில். ஆனால் அப்படியெல்லாம் இல்லீங்க என்று ரம்யா முணுமுணுக்கிறார்.

நடிகைகள் என்றால் நடிக்க மட்டுமல்ல, தங்களைப் பற்றி வரும் வதந்திகளையும், கிசுகிசுக்களையும் கூட சமாளித்தாக வேண்டும். அப்படி ஒரு நிலையை தற்போது சந்தித்துள்ளார் ரம்யா நம்பீசன்.

ரம்யாவுக்கு மலையாள நடிகர் ஒருவருடன் திருமணம் நடந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதை மறுக்கிறார் ரம்யா.

பீட்சா தேவதை

பீட்சா தேவதை

ரம்யா நம்பீசன் லேட்டஸ்டாக பீட்சா படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்தவர்.

இவருக்கும் உன்னி முகுந்தனுக்கும்

இவருக்கும் உன்னி முகுந்தனுக்கும்

இவருக்கும், மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கும் காதல் என்று முன்பே செய்திகள் அடிபட்டன. ஆனால் தற்போது கல்யாணமே முடிந்து விட்டதாக புதுத் தகவல்கள் கூறுகின்றன.

உண்மையில்லை

உண்மையில்லை

ஆனால் இதுகுறித்து ரம்யாவிடம் கேட்டால் அவர் இல்லை என்று சொல்கிறார். கோபமும் வருகிறதாம். அதெல்லாம் இல்லை என்று சொல்கிறாராம்.

நடித்தால் வருமா

நடித்தால் வருமா

மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் காதலிப்பது போன்று நடித்தால், அவர்களுடன் நிஜத்திலும் காதல் வந்து விடுமா என்று விவரமாக கேட்கிறார்.

யோசிக்கவே இல்லையே

யோசிக்கவே இல்லையே

தான் திருமணம் குறித்து யோசிக்கவே இல்லை என்றும் அதற்குள் ரகசியக் கல்யாண வதந்தியைப் பரப்புகிறார்களே என்றும் விசனப்படுகிறாராம் ரம்யா.

ரம்மி பாட்டைக் கேட்டீங்களா...

ரம்மி பாட்டைக் கேட்டீங்களா...

நல்ல குரல் வளம் கொண்ட ரம்யா மலையாளத்தில் பாடவும் செய்கிறார்.முதல் முறையாக தற்போது ரம்மி என்ற படத்திலும் பாடியுள்ளாராம் ரம்யா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X