அப்படி இருந்தவங்களா இப்படி ஆகிட்டாங்க: பிக் பாஸ் ரம்யாவை பார்த்து வியக்கும் ரசிகர்கள்

சென்னை: பிக் பாஸ் புகழ் ரம்யாவின் 10 இயர் சவால் புகைப்படங்களை பார்த்து வியக்காதவர்களே இல்லை.

பிக் பாஸ் 2 வீட்டில் இருந்தவர்களிலேயே மிகவும் Cool ஆனவர் என்று பாடகி ரம்யாவை கூறலாம். அந்த நிதானத்திற்காகவே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்தனர்.

இந்நிலையில் ரம்யா 10 இயர் சவாலை ஏற்று தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ரம்யா

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி புகழ் ரம்யாவின் 10 இயர் சவால் புகைப்படங்களை பார்த்து பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அவர் தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார்.

எளிது அல்ல

உடல் பருமன் பலருக்கும் பிரச்சனையாக உள்ளது. இந்நிலையில் ரம்யா தனது உடல் எடையை வெகுவாக குறைத்தது சாதாரண விஷயம் அல்ல. அவரின் மன உறுதியை ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

நெட்டிசன்ஸ்

10 இயர் சவாலை சரியாக செய்தது ரம்யா தான் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

சபாஷ்

வாவ், உண்மையான மாற்றம் இது தான் ரம்யா என்று பலரும் அவரை புகழ்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X