டைட்டான டிரஸ்ஸில் வாழைத்தண்டு தொடையழகை காட்டி தெறிக்கவிடும் ரம்யா பாண்டியன்!
சென்னை : டம்மி டப்பாசு, ஆண்தேவதை, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக உள்ளவர் நடிகை ரம்யா பாண்டியன்.
நடிகர் அருண்பாண்டியனின் நெருங்கிய உறவுக்காரரான ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இப்பொழுது உலகம் முழுவதும் பிரபலமான நபராக உள்ளார்.
மொட்டை மாடி போட்டோ ஷூட்டில் சேலையில் இடுப்பை காட்டி ரசிகர்களை சுண்டி இழுத்தவர் இப்பொழுது டைட்டான டிரஸ்ஸில் தொடை தெரிய போட்டோ ஷூட் நடத்தி தெறிக்க விட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிக்கும் வாய்ப்பு
எந்த ஒரு திரைப்பின்புலமும் இல்லாமல் தன்னுடைய சொந்த முயற்சியால் இப்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். டம்மி டப்பாசு என்ற படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவருக்கு ஆண் தேவதை மற்றும் ஜோக்கர் என தரமான திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ரசிகர்களிடையே அறிமுகம் கிடைக்கவில்லை.

இடையழகில் தாராளம்
இந்த நிலையில்தான் மொட்டைமாடி போட்டோ ஷூட் நடத்தி ஓவர் நைட்டில் வைரல் ஆனார். வெறும் சேலையில் இடையழகில் தாராளம் காட்டி இளசுகளை பற்ற வைத்த அத்தனை போட்டோக்களும் தொடர்ந்து வைரலாக சமூக வலைதளங்களில் இவரை பின்பற்றும் ரசிகர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்தது.

நிகழ்ச்சியில் நடுவராக
இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குவித்து கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மேலும் பல ரசிகர்களின் இதய ராணியாக மாறிப்போன ரம்யா பாண்டியன் மீண்டும் அதே விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் வந்து காமெடியிலும் அசத்தினார்.

எதிர்மறையான விமர்சனங்கள்
இவ்வாறு தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்த ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் இன்னும் கொஞ்சம் ரசிகர்களைப் பெற்றுவிடலாம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வரலாம் பல திரைப் படங்களில் நடிக்கலாம் என எண்ணி பிக்பாஸில் போட்டியாளராக களமிறங்கி தன்னுடைய திறமையான விளையாட்டின் மூலம் தொடர்ந்து முன்னிலை வைத்து வந்தவருக்கு ஒரு கட்டத்தில் எதிர்மறையான விமர்சனங்கள் வரத்தொடங்கியது. அதை எல்லாம் பொருட்படுத்தாது தொடர்ந்து விளையாடி இறுதி சுற்று வரை சென்றார்.

நெருக்கமான படுக்கையறை
பிக் பாஸ் சீசன் 4ல் அதிகமாக விருப்பப்பட்ட பெண் போட்டியாளராக உள்ள ரம்யா பாண்டியன் தற்போது நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் இவருடன் இணைந்து நடிகை வாணி போஜன் நடிக்கிறார். இதற்கு முன்பாகவே முகிலன் என்ற வெப் சீரிஸில் நெருக்கமான படுக்கையறை காட்சிகளில் நடித்து அனைவரையும் வியப்படைய செய்த ரம்யா இப்பொழுது டைட்டான டிரஸ்ஸில் வாழைத்தண்டு தொடையழகு தெரிய பார்க்கப் பார்க்க திகட்டாத அழகில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு வைரலாகி வருகிறார்.


Click it and Unblock the Notifications











