பச்சை கிளிகள் தோளோடு … கிளியுடன் கொஞ்சி விளையாடும் ரம்யா பாண்டியன்... வைரலாகும் வீடியோ !

சென்னை : செம க்யூட்டான கிளாமரான பொண்ணு என்று பெயர் எடுத்தவர் ரம்யா பாண்டியன்.

இவர் நடித்தது என்னமோ ஒரு சில படங்கள் தான் இருந்தாலும் முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டத்தை தன் பக்கம் வைத்துள்ளார்.

தற்போது இவர் கிளியுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் அது வைரலாகி வருகிறது.

போட்டோஷூட் வைரலானது

போட்டோஷூட் வைரலானது

ஜோக்கர், ஆண் தேவதை படத்தில் நடித்திருந்தார் ரம்யாபாண்டியன் இந்த திரைப்படங்கள் விமர்சன ரீதியாக வெற்றிப்பெறவில்லை. இதையடுத்து, தனது திறமையை போட்டோசூட்டில் காட்டிய ரம்யா பாண்டியன், அடித்து தூள் கிளப்பினார். அந்த போட்டோஷூட் பெரிய அளவில் வைரலானதைத் தொடர்ந்து இளசுகள் மனதில் இடம்பிடித்தார்.

ரம்யா காட்டில் மழை

ரம்யா காட்டில் மழை

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளரானார். அந்த வீட்டில் இறுதிவரை இருந்த பின்னர் வெளியேறினார் . பிக் பாஸ் இல்லத்தில் பல நெகட்டிவ் கமெண்டுகளை பெற்றாலும், இவர் காட்டில் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ஒரே வாரத்தில் சூர்யாவின் படத்தில் கமிட் ஆனார்.

இறுக்கமான உடையில்

இறுக்கமான உடையில்

எப்படியாவது முன்னணி நடிகை என்ற பெயரை பெற்றுவிட தீயாக இறங்கி விதவிதமான போட்டோஷூட் நடத்தி வருகிறார் இணையத்தை திணறடித்து வருகிறார் ரம்யா பாண்டியன். சமீபத்தில் இவர் இறுக்கமான உடையில் செம ஹாட்டாக நடத்திய போட்டோஷூட் இணையத்தில் மிகவும் வைரலானது.

கொஞ்சி விளையாடும் கிளி

கொஞ்சி விளையாடும் கிளி

தற்போது இவர் கிளியுடன் கொஞ்சி கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளிட்டுள்ளார். அந்த வீடியோவின் பின்னணியில் பச்சை கிளிகள் தோளோடு பாடல் ஒளிக்க, ரம்யா பாண்டினின் வாய், மூக்கை கடித்து கொஞ்சி விளையாடுகிறது கிளி.வலைத்தளத்தில் வெளியாகி உள்ள வீடியோவை அனைவரும் பார்த்து ரசித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X