வெஷக் கொடுக்கு.. அனிதாவிடம் அப்படி.. ஆரியிடம் இப்படி.. ஆஜீத்திடமும் எவிக்‌ஷன் தீயை பற்ற வைத்த ரம்யா!

சென்னை: சாஃப்ட் ஹர்ட் ரம்யா இந்த வாரம் யார் வெளியேறுவார் என ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரியாக பேசுவதை நெட்டிசன்கள் நோட் பண்ணி நொங்கெடுத்து வருகின்றனர்.

பிக் பாஸ் வீட்டில் டைட்டில் வின்னர் ரம்யா தானே என பாலாஜி முருகதாஸ் தொடர்ந்து பாடி வருகிறார்.

அந்த அளவுக்கு தான் ஒரு கெட்டிக்கார பிளேயர் என்பதை மற்ற போட்டியாளர்கள் மத்தியில் நன்றாகவே பதியவைத்துள்ளார்.

ஆரி தான் போவாரு

ஆரி தான் போவாரு

ஆனால், அவரது நரித்தந்திரம் அவருக்கு இந்த முறை டைட்டிலை வாங்கிக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அனிதாவிடம் படுக்கை அறையில், 10 ஆயிரம் செக் கொடுத்தாங்களா? எதுக்குன்னு நினைக்கிறீங்க, ஆரியை அப்படியே அந்த காசோடு வீட்டுக்கு அனுப்பிடுவாங்க என பேசிய வீடியோ அன்சீனில் போடப்பட்டாலும் சமூக வலைதளத்தில் வைரலானது.

அனிதா போவாங்க ஆரி

அனிதா போவாங்க ஆரி

சனிக்கிழமை நிகழ்ச்சியில் ரம்யா நீங்க கெஸ் பண்ணி சொல்லுங்க இந்த வாரம் யாரு வெளியே போவாங்க என ஆரி கேட்க, உடனே, அனிதா தான் போவாங்கன்னு நினைக்கிறேன் ஆரி என அப்படியே மாற்றி பேசிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதை பார்த்த ரசிகர்கள், வெஷக் கொடுக்கு என்னம்மா நடிக்குது என ட்ரோல் செய்து வருகின்றனர்.

கேபி தான் போவா

கேபி தான் போவா

அதே போல ஆஜீத்திடம் பேசும் போது, கேபி தான் இந்த வாரம் வெளியே போவா என தோன்றுகிறது என ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி மாற்றி மாற்றி பேசிய ரம்யா பாண்டியனை பார்த்து அந்நியன் விக்ரமா என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். ஆனால், இது ரம்யாவின் சூப்பரான ஸ்ட்ராட்டஜி என்றும் அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

டபுள் எவிக்‌ஷனா இருந்தா

டபுள் எவிக்‌ஷனா இருந்தா

மேலும், ஆரியிடம் டபுள் எவிக்‌ஷனா இந்த வாரம் இருந்தா, அனிதாவுடன் சேர்ந்து ஆஜீத்தும் வெளியே போவார் என வேற லெவலில் ரவுண்டு கட்டி பேசிய ரம்யா பாண்டியனை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்தும் நீங்க எப்போம்மா வெளியே போவீங்க என்று கமெண்ட் செய்து விளாசியும் வருகின்றனர்.

Recommended Video

Hatersக்கு சரியான பதிலடி கொடுத்த Bigg Boss Archana | Filmibeat Tamil
செம டிரெஸ்ஸிங்

செம டிரெஸ்ஸிங்

சனிக்கிழமை எபிசோடில் ரம்யா பாண்டியன் தனது அழகை வெளிக்காட்டும் விதமாக செம கவர்ச்சியாக டிரெஸ்ஸிங் பண்ணி இருந்தார். ஏற்கனவே கடந்த வாரம் தொப்புள் தெரியும் படி உடை அணிந்து பிக் பாஸையே கிறங்க வைத்து விட்டார். ரம்யா பாண்டியனும், ஷிவானி நாராயணனும் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை ஷோவை பார்க்க வைக்க முடியுமோ அதை தெளிவாக செய்து பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து இருந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X