Just In
- 1 hr ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 2 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 3 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 4 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எங்கடா என் தலைவன்.. வந்த வேகத்தில் ரம்யாவின் தம்பி தேடிய அந்த போட்டியாளர்.. கலக்கிட்டாரு போங்க!
சென்னை: பிக்பாஸின் ஃபிரீஸ் டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ரம்யாவின் சகோதரர் செம கலக்கு கலக்கி விட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று முதல் ஃபிரீஸ் டாஸ்க் தொடங்கியுள்ளது. இதனை முன்னிட்டு வழக்கம் போல போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை தர தொடங்கியுள்ளளனர்.
அந்த வகையில் நேற்று ஷிவானியின் அம்மா அகிலா, பாலாஜியின் அண்ணன் ரமேஷ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்தனர்.
ஜெயிக்கலன்னாலும் பரவாயில்லை.. ஹேப்பியா இரு.. ரியோவுக்கு முத்தமிட்டு அட்வைஸ் பண்ண ஸ்ருதி!

ரம்யாவின் தம்பி
இந்நிலையில் இன்று ரம்யாவின் குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். முதலில் ரம்யாவின் தம்பியான பரசு மெயின் டோர் வழியாக உள்ளே வந்தார். ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஃபிரீஸில் இருக்க ரம்யா மட்டும் ரிலீஸ் செய்யப்பட்டார்.

10 நாட்கள் குவாரண்டைன்
தம்பியிடம் நலம் விசாரித்த ரம்யா பாண்டியன், துபாயில் இருந்து எப்போது வந்தாய்? நீ வரமாட்டாய் என்று நினைத்தேனே என்று கூறினார். அதற்கு பதிலளித்த பரசு, துபாயில் இருந்து வந்துட்டேன். 10 நாட்கள் குவாரண்டைனில் வைத்து 3 கொரோனா டெஸ்ட்டுகள் எடுத்துதான் அனுப்பினார்கள் என்றார்.

எங்கடா என் தலைவன்
தொடர்ந்து ஃபிரீஸ் டாஸ்க்கில் இருந்த ஹவுஸ்மேட்ஸ் ஒவ்வொருவராய் சென்று நான் மோசமானவன் என்றபடியே கலாய்த்தார். பின்னர் எங்கடா என் தலைவன், என்று கேட்டு ஆரியை தேடினார். ஆரி ஃபிரீஸ் டாஸ்க்கில் குனிந்தப்படியே இருந்ததால், பரசுவை பார்த்து பேச முடியாமல் குனிந்திருந்தார்.

ஏன் தலைவன் என்கிறாய்?
அப்போது, உங்களின் பகவான் ஃபர்ஸ்ட் லுக் பார்த்தேன் புரோ சூப்பர் என்றார் பரசு. அதற்கு நன்றி கூறினார். ஆரியை தலைவன் என்று கூறியதால் ஷாக்கான ரம்யா, ஏன் தலைவன் என்று சொல்கிறாய்? என்று கேட்டு நோண்டினார். அதற்கு அவரை எனக்கு பிடிக்கும் அதனால் தலைவன் என்றார்.

பாலாவுக்கு பங்கம்
பின்னர் என் அண்ணன் எங்கே என்று கேட்டு பாலாஜியிடம் சென்ற அவர், மைக் மாட்டாத மாதிரிதான் எல்லா விஷயமும் டாஸ்க்கை கூட ஒழுங்கா பண்றதில்ல என்று கலாய்த்தார். மேலும் எல்லாரும் ஃபிட்னஸ் மெயிண்டைன் பண்றீங்களே சாப்பாடெல்லாம் சரியா இருக்கா என்று கேட்டு கலாய்த்தார்.

சாக்லேட் பதுக்கி வச்சீங்களே
தொடர்ந்து ஒவ்வொருவராய் செம கலாய் கலாய்த்த ரம்யாவின் தம்பி, சோமிடம் சாக்லேட் பதுக்கி வச்சீங்களே சாப்டிங்களா என்று கேட்டார். அதற்கு எல்லாரும் பம்ப, எல்லாத்தையும் பார்த்தேன், அதைப்பற்றி பேசுவோம் என்ற பூடகமாக சொன்னார்.

ஆரி புரோவை பிடிக்கும்?
தொடர்ந்து இங்கு உள்ளவர்களில் உனக்கு எந்த புரோவை பிடிக்கும் என்று தனது தம்பியிடம் கேட்டார் ரம்யா பாண்டியன். அதற்கு ஆரி புரோ பிடிக்கும்
பாலா பிடிக்கும் என்ற பரசு கேபியையும் பிடிக்கும் என்று கூறினார்.