Don't Miss!
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- News தென் சென்னை தொகுதியில் 2019ஐ விட 10% அதிகரித்த வாக்குப்பதிவு.. இது யாருக்கு லாபம்!
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சேலை கிளாமர்.. நடிகை ரம்யா பாண்டியனால் அப்செட்டான ஃபேன்ஸ்.. என்னாச்சு பாருங்க!
Recommended Video
சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் சேலையில் இன்றும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
ஜோக்கர் படத்தில் குடும்ப குத்துவிளக்காக நடித்த நடிகை ரம்யா பாண்டியன், கடந்த சில நாட்களாக தனது டிவிட்டர் பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இதனால் தொடர்ந்து லைம் லைட்டில் இருக்கிறார் ரம்யா பாண்டியன். சேலை மீது தீராத காதல் கொண்டுள்ள ரம்யா பாண்டியன் விதவிதமான போட்டோக்களை எடுத்து வலையவிட்டு வருகிறார்.
பெண் வீட்டாரிடம் போட்டுக் கொடுத்து நடிகரின் திருமணத்தை நிறுத்திய நடிகை?
|
சேலை மீது காதல்
அந்த வகையில் இன்றும் ஒரு போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் ரம்யா பாண்டியன். அதனை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில,
|
அந்த போட்டோ ஷுட்
எங்களுக்கு மொட்டை மாடி போட்டோ ஷுட்தான் வேண்டும் என்கிறார் இந்த ரசிகர். மொட்டை மாடி போட்டோ ஷுட்டில் மாராப்பு இன்றி இருந்தார் ரம்யா பாண்டியன். அதனை குசும்புத்தனமாக கேட்கிறார் இந்த ரசிகர்.
|
எல்லோரும் பண்றாங்க
நீங்க சாரியை லவ் பண்றீங்களோ இல்லையோ உங்கள எல்லோரும் சாரில தான் லவ் பண்றாங்க.. என்று கூறுகிறார் இந்த ரசிகர்.
|
காட்டிட்டு போய்டுற
யம்மா தாயே இனிமே இப்படியே போட்டோ போடுமா, நீ பாட்டுக்கு காட்டிட்டு போய்டுற, எவ்ளோ எனர்ஜி வேஸ்ட் ஆகுது தெரியுமா என்று கேட்கிறார் இந்த ரசிகர்.
|
ஏமாத்திட்டியே
இடுப்பு ஃபோட்டோ போட்ருக்கன்னு ஆசையா ஃபுல் இமேஜயும் க்ளிக் பண்ணி பாத்தேன்... இப்டி என்னைய ஏமாத்திட்டியே ரம்யா என்று கவலையுடன் கூறுகிறார் இந்த ரசிகர்.
|
மிஸ்ஸிங்
இடுப்பும் மடிப்பும் மிஸ்ஸிங்.. சோ சாட் என்று தனது வருத்தத்தை தெரிவிக்கிறார் இந்த ரசிகர்.
|
உன் காலடியில்..
இடுப்பு மடிப்பில் விழாத என் மனசு உன் சேலை மடிப்பினால் விழுந்து விட்டது உன் காலடியில் என்று லவ் மோடில் இருப்பதாக கூறுகிறார் இந்த ரசிகர்.
|
மெயின்டைன் பண்ணுங்க
என்னம்மா இது புது கெட்டப் இருக்கு அந்தப் பச்சை புடவைய விடு இந்த புடவை தான் உங்களுக்கு அழகா நல்லா இருக்கு இதே மெயின்டைன் பண்ணுங்க என்று கூறுகிறார் இந்த ரசிகர்.