ச்சே.. இந்த பல் வரிசை மட்டும் அழகா இருந்திருந்தா இந்நேரம் கோலிவுட்ல தேடப்படுற ஆளா இருந்திருப்பீங்க!

Recommended Video

Ramya Pandiyan glamour Photos : படு கவர்ச்சியான போட்டோக்களை போட்ட ரம்யா பாண்டியன்

சென்னை: நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

ஜோக்கர் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். அந்த படத்தில் அவரது நடிப்பு வரவேற்பை பெற்றது.

ஆனால் அதன் பிறகு படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வாய்ப்புத் தேடி வருகிறார்.

இடுப்பு மடிப்பை

இடுப்பு மடிப்பை

மொட்டை மாடியில் சேலையில் மாராப்பு இல்லாமல் வித்தியாசம் வித்தியாசமாக இடுப்பு மடிப்பை காட்டியும் மார்பழகை காட்டியும் புதிய ட்ரென்ட்டை உருவாக்கினார் ரம்யா பாண்டியன்.

அதே மெத்தடு

அதே மெத்தடு

இதனால் அவரது போட்டோக்கள் வைரலானதை தொடர்ந்து மற்ற நடிகைகளும் அதே மெத்தடை ஃபாலோ செய்தனர். இதனால் மாடர்ன் டிரெஸ்க்கு மாறினார் ரம்யா பாண்டியன்.

புகழ்ந்து தள்ளியிருகின்றனர்

புகழ்ந்து தள்ளியிருகின்றனர்

இந்நிலையில் வெள்ளை நிற சேலையில் செம க்யூட்டான போட்டோவை வெளியிட்டிருக்கிறார் ரம்யா பாண்டியன். அதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர்.

மல்லிகை மணம்

முழுமதி அவளது முகமாகும்.. மல்லிகை
அவளது மணமாகும்..
மின்னல்கள் அவளது விழியாகும்.. மௌனங்கள்
அவளது மொழியாகும்.. என்கிறார் இவர்.

வெள்ளையடிச்சிங்க போல

பொங்கலுக்கு வீட்டுக்கு வெள்ளை அடிச்சிங்க போல என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

என்ன அழகு..

ப்பா... செம.. வேற லெவல்ல இருக்கீங்க.. அய்யோ நைட்டு ஃபுல்லா கனவுல நீங்கதான்... என்ன அழகு.. என்ன அழகு.. என்கிறார் இந்த நெட்டிசன்.

கவிதை நீ என்னிடம்

மெழுகு சிலையான கவிதை நீ என்னிடம்.. என்று வர்ணிக்கிறார் இந்த நெட்டிசன்.

சூரிய வெளிச்சம்

ஒரிஜினல் ஸ்கின் டோனும் இயற்கையான சூரிய வெளிச்சமும்தான் உங்களின் ப்ளஸ் பாயிண்ட் என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

அழகே விளக்கம்

தேவையில்லாதததுக்குதான் விளக்கம் தேவை.. ஆனால் அழகுக்கு அந்த அழகே ஒரு பெரிய விளக்கம்தான் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

கருவிழிகளா..

கவர்ந்திழுக்கிறது...
உன்
கண்களில் உள்ளது
கருவிழிகளா
இல்லை
காந்தமா....
என்னை
கவர்ந்திழுக்கிறது... என்று கவிதை வாயிலாக வர்ணிக்கிறார் இந்த நெட்டிசன்.

தேடப்படுற பொண்ணா..

ச்சே.. இந்த பல் வரிசை மட்டும் அழகா இருந்திருந்தா இந்நேரம் கோலிவுட்ல தேட படுறா பொண்ணா இருந்திருப்பீங்க.. என்று கூறுகிறார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X