twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மூளை இல்லையா? ஆவேசமான ஆரி.. சிரித்து மழுப்பிய ரம்யா.. ரணகளமான பிக்பாஸ் வீடு!

    |

    சென்னை: நரிக்கு கொஞ்சமாவது மூளை இருக்கும் என ரம்யா கொடுத்த கவுண்டரால் ஆரி ஆவேசமானார்.

    பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது.

    இதில் அதிக கரன்சி வைத்திருக்கும் போட்டியாளருக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது.

    ரியோ முட்டையை எடுக்க

    ரியோ முட்டையை எடுக்க

    இதனால் கரன்சியை சேர்க்க போட்டியாளர்கள் ஆர்வம் காட்டினர். இந்நிலையில் நேற்றைய டாஸ்க்கின் போது, ரியோவின் முட்டையை எடுக்க அர்ச்சனா, அனிதா, ரம்யா, கேபி ஆகியோர் சேர்ந்து திட்டம் போட்டனர்.

    ஆரியும் அனிதாவும் தொட்டனர்

    ஆரியும் அனிதாவும் தொட்டனர்

    இதில் ரம்யா முதலில் போவார், அனிதா இரண்டாவதாக போவார் என்று கூறினர். ஆனால் அவர்கள் சோம், ஆரி ஆகியோரை தங்களின் கூட்டத்தில் சேர்க்கத் தயாராக இல்லை. இதனை தொடர்ந்து ஆட்டம் தொடங்கியதும் அனிதாவும் ஆரியும் முட்டையை தொட்டனர்.

    மானஸ்தனா இருக்கணும்

    மானஸ்தனா இருக்கணும்

    இதனால் குழப்பம் ஏற்பட்டது. ஆரி ஏன் சொல்லாமல் தொட்டார் என நரியா இருந்தாலும் மானஸ்தானா இருக்கணும் என்று அர்ச்சனா விளாசினார். மேலும் ரம்யா மற்றும் அனிதா அன்ஃபேர் என்று திட்டி தீர்த்தனர்.

    நிஜமா நரித்தனம் பண்றாங்க

    நிஜமா நரித்தனம் பண்றாங்க

    அப்போது போட்டியாளர்கள் ஆரி, பாலாஜி உள்ளிட்டோர் கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்தனர். அந்த ஏரியாவில் நடந்துக் கெண்டிருந்தார் நடிகை ரம்யா. அப்போது பாலாஜி

    நீங்கதான் அறிவாளி..

    நீங்கதான் அறிவாளி..

    அதற்கு கவுண்டர் கொடுத்த ரம்யா, நரி என்றால் கொஞ்சமாவது மூளை இருக்கும் க்ளவரா இருக்கும், நான் இல்ல என்றார். அதனைக் கேட்ட ஆரி ஆமாம் இந்த வீட்டில் நீங்கள் மட்டும்தான் அறிவாளி, புத்திசாலி.. நாங்கல்லாம் முட்டாப் பசங்க என்றார்.

    Recommended Video

    விவசாயம்தான் கெத்து அதான் எங்க சொத்து | MASTER SRIDHAR CHAT | FILMIBEAT TAMIL
    சிரித்து மழுப்பிய ரம்யா

    சிரித்து மழுப்பிய ரம்யா

    அதற்கு பதில் சொன்ன ரம்யா, சிரித்துக் கொண்டே நான் என்னை சொன்னேன்.. என்றார். அதற்கு நீங்க கவுண்டர் கொடுங்க.. நீங்கதான் புத்திசாலி நாங்கல்லாம் முட்டாள் என்று கூறி கடுப்பானார். அதற்கு எதுவும் பேசாமல் சிரித்தப்படியே இருந்தார் அனிதா.

    English summary
    Ramya said Aari that he doesnt have sense. Aari got angry over Ramya's behaving in biggboss house.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X