ராணா - மிஹீகா திருமணத்திற்கு பிறகு என்னல்லாம் நடந்திருக்கு பாருங்க.. தீயாய் பரவும் போட்டோஸ்!

சென்னை: நடிகர் ராணா மற்றும் மிஹீகா திருமண சடங்கின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Rana Daggubati First ever Interview • And She Said YES | Miheeka Bajaj, Lakshmi Manchu

பிரபல நடிகரான ராணா டகுபதி கடந்த 8ஆம் தேதி தனது காதலியான மிஹீகா பஜாஜை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

டோலிவுட் பிரபலங்களான வெங்கடேஷ், சமந்தா, ராம்சரண் உள்ளிட்டட பலரும் பங்ககேற்றனர்.
அவர்களின் திருமணத்தை இன்னமும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

சத்தியநாராயண விரதம்

சத்தியநாராயண விரதம்

நிச்சயதார்த்த போட்டோக்கள், மெகந்தி விழா போட்டோக்கள் என ஏராளமான போட்டோக்கள் ஏற்கனவே வைரலான நிலையில் தற்போது அவர்களின் திருமண போட்டோக்கள் இணையத்தை திணறடித்து வருகிறது. தெலுங்கு பாரம்பரிய முறைப்படி நடைபெறும் திருமணத்தில் சத்திய நாராயண விரதம் முக்கியமான சடங்காக பார்க்கப்படுகிறது.

வணங்கியப்படி

வணங்கியப்படி

திருமணத்திற்கு பிந்தைய வழக்கமான இந்த சடங்கின் போட்டோக்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த போட்டோவில் ராணாவும் மிஹீகாவும் ஒரு ஆனந்தமான திருமண வாழ்க்கைக்கு தெய்வீக ஆசீர்வாதங்களை தேடுவதாக உள்ளது இந்த போட்டோ. இருவரும் பாரம்பரிய உடையில் பவ்யாமாக வணங்குகின்றனர்.

சிரித்தப்படி

சிரித்தப்படி

மற்றொரு போட்டோவான இதில் ராணாவும் மிஹீகாவும் புன்னகைத்தப்படியே தங்களுக்கு முன்னால் உள்ள கலசத்திற்கு பூஜை செய்து வருகின்றனர். திருமணத்தின் போது எவ்வளவு பரபரப்பாக இருந்தாலும், ராணாவும் மிஹீகாவும் திருமணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்துள்ளனர். அதற்கு இந்த போட்டோவே சான்று,

மிகுந்த பக்தியுடன்

மிகுந்த பக்தியுடன்

இந்த போட்டோவை மிஹீகாவின் தாயார், பண்டி பஜாஜ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பகிர்ந்துள்ளார். இதில் மிஹீகா, பூஜையை மிகுந்த பக்தியுடன் செய்வதைக் காணலாம். திருமணத்திற்கு பிந்தைய இரண்டு மணி நேர இந்த சடங்கை ராணாவும் மிஹீகாவும் அனுபவித்துள்ளனர் என்பது இந்த போட்டோக்கள் மூலம் தெரியவருகிறது.

வேடிக்கையான விஷயம்

வேடிக்கையான விஷயம்

இந்த போட்டோவில் ராணா தனது சிறந்த பாதியான மிஹீகாவிடம் லேப்டாப்பில் பார்த்த தவிர்க்க முடியாத ஒரு வேடிக்கையான விஷயத்தை ஷேர் செய்து கொள்வதை பார்க்க முடிகிறது. ராணா ஷேர் செய்யும் அந்த விஷயத்தை மிஹீகாவும் என்ஜாய் செய்கிறார்.

ரசிக்கும் தருணங்கள்

ரசிக்கும் தருணங்கள்

இந்த போட்டோவில் ராணாவும் மிஹீகாவும் பாரம்பரிய உடையில் அணைத்தப்படி நிற்கின்றனர். இதில் இருவரும் அசத்தலாக உள்ளனர். ராணா மற்றும் மிஹீகாவின் திருமணத்தில் பல சுவாரசியமான ரசிக்கக்கூடிய தருணங்கள் கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்த போட்டோ காட்டுகிறது.

குடும்பத்தின் தூண்கள்

குடும்பத்தின் தூண்கள்

இந்த போட்டோவில் மிஹீகாவின் அப்பா சுரேஷ் பஜாஜ், அவருடைய மாமனார் சுரேஷ் பாபு மற்றும் ராணாவின் மாமா வெங்கடேஷ் ஆகியோர் உள்ளனர். மூன்று பேரும் ட்ரெடிஷ்னல் வேட்டி சட்டையில் உள்ளனர். இவர்கள் தான் ராணா டகுபதி மற்றும் மிஹீகா குடும்பத்தின் தூண்கள் என கூறப்படுகிறது.

இவர்கள்தான் பலம்

இவர்கள்தான் பலம்

ராணா மற்றும் மிஹீகாவின் ஃபேமிலி போட்டோ இதுவாகும். இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும சைதன்யா, சமந்தா ஆகியோரும் இந்த போட்டோவில் உள்ளனர். இவர்கள்தான் ராணா மற்றும் மிஹீகா குடும்பத்தின் பலம் ஆகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X