கிக்கேற்றும் மாளவிகா மோகனன்.. கவர்ச்சி புகைப்படம்.. விழுந்தடித்து குவியும் லைக்குகள்!

சென்னை: நடிகை மாளவிகா மோகனன் ரன்பீர் கபூருடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது, வைரலாகி லைக்குகளையும், கமெண்டுகளையும் குவித்து வருகிறது.

மலையாள நடிகையான மாளவிகா மோகனனை நாம் பேட்டை படத்தில் பார்த்து இருப்போம். இவங்க நடிச்சது என்னமோ 6 படங்கள் தான். ஆனால் பாலிவுட் வரை பிரபலமாயிட்டாங்க.

 Ranbir kapoor, malavika mohanan photo shoot

மாளவிகா மோகனன் அடிக்கடி தன் கவர்ச்சிப் புகைப்படத்தை ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம் என அனைத்திலும் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இதனால், இவருக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்.

இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை பார்த்து சக நடிகைகளே எப்படி இவருக்கு மட்டும் இப்படி ரசிகர்கள் இருக்காங்கானு கேட்கும் அளவுக்கு இவர் பிரபலமாகி விட்டார்.

 Ranbir kapoor, malavika mohanan photo shoot

நேற்று பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூருடன் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். அந்த அப்புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார். இப்படம் இப்போது வைரலாகி வருகிறது.

பிங்க் நிற உடையில் அவர் கொடுத்து இருக்கும் போஸ், அவரின் ரசிகர்களை வெகுவாக கவர்த்து லைக்ஸ்களும், கமெண்ட்ஸ்களுமே சும்மா பிச்சிக்கிட்டு போகுது.

 Ranbir kapoor, malavika mohanan photo shoot

தமிழ் ரசிகர்களும் அதற்கு கமெண்ட்ஸ் போட்டு இருக்காங்க, அழகோ அழகு நீ பேரழகு என்ற பாடலை பதிவேற்று நம்ப பாணியில் நம்ப புள்ளைங்கோ புகழ்ந்து இருக்காங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X