»   »  அங்கிள் போய் உங்க பொண்டாட்டி, புள்ளைய முதலில் பாருங்க: ஹீரோவை விளாசிய நடிகையின் அக்கா

அங்கிள் போய் உங்க பொண்டாட்டி, புள்ளைய முதலில் பாருங்க: ஹீரோவை விளாசிய நடிகையின் அக்கா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனை நடிகை கங்கனாவின் சகோதரி ரங்கோலி ட்விட்டரில் விளாசியுள்ளார்.

2 குழந்தைகளுக்கு தந்தையான பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனும், நடிகை கங்கனா ரனாவத்தும் காதலித்து பிரிந்துவிட்டனர். சூசன் கான் விவாகரத்து பெற்று தன்னை பிரிந்து சென்றாலும் அவருடன் அதிக நேரம் செலவிட்டு வருகிறார் ரித்திக்.

இதற்கிடையே ரித்திக், கங்கனா இடையோன சண்டை ஓயவில்லை. இந்நிலையில் இது குறித்து கங்கனாவின் சகோதரி ரங்கோலி ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

கங்கனா

கங்கனா

உங்களின் முதல் படம் வெளியானபோது கங்கனா பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தார். உங்களை அங்கிள் என்று அழைத்திருந்திருப்பார்... @iHrithik

அங்கிள்

அங்கிள்

கங்கனா போன்ற திறமையான அழகான இளம் பணக்கார பெண் உங்களை போன்ற அங்கிளை ஃபாலோ செய்யத் தேவையில்லை. நீங்கள் தான் அவர் பின்னால் வந்தீர்கள் அவள் அல்ல.

ரித்திக்

ரித்திக்

கங்கனா எந்த தவறும் செய்யாத போதிலும் அவர் பெயரை கெடுக்க நீங்கள் இன்னும் முயற்சி செய்து வருகிறீர்கள் என்று ரங்கோலி ரித்திக்கை விளாசியுள்ளார்.

புகார்

புகார்

கங்கனா தன்னை பின்தொடர்ந்ததாகவும், ஆபாசமாக இமெயில்கள் அனுப்பியதாகவும் ரித்திக் மீண்டும் புகார் தெரிவித்துள்ள நிலையில் ரங்கோலி விளாசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Hrithik Roshan's complaint has revealed some personal details about Kangana sending him sexually explicit messages. Soon Kangana's sister Rangoli took to Twitter to thrash Hrithik Roshan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil