பெற்றோர் முன் சுய இன்பம்.. லெஸ்பியனாக நடிப்பது இந்த நடிகை தான்.. அமலா பால் இல்லையாம்!

இணைய தொடர் ஒன்றில் லெஸ்பியனாக நடிக்கிறாராம் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மி கவுதம்.

Recommended Video

Amala Paul in Netflix Series : அடுத்து 'சுய இன்பம்' சீரியஸில் நடிக்கிறார் அமலா பால்-வீடியோ

சென்னை: நடிகை ராஷ்மி கவுதம் வெப்சீரிஸ் ஒன்றில் லெஸ்பியனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் சாந்தனு நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான 'கண்டேன்' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ராஷ்மி கௌதம். அதன் பின்னர் தமிழில் மாப்பிள்ளை விநாயகர், ப்ரியமுடன் பிரியா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

ராஷ்மிக்கு தமிழில் படங்கள் எதுவும் ஒர்க்கவுட் ஆகவில்லை. இதனால் தெலுங்கில் தஞ்சம் புகுந்தார். குண்டூர் டாக்கிஸ் படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கில் முக்கிய நடிகையாக மாறிவிட்டார். இந்த படம் தான் விமல் - ஆஷ்னா சவேரி நடிப்பில் 'இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு' என்ற பெயரில் தமிழில் வந்தது.

லெஸ்பியனாக ராஷ்மி

லெஸ்பியனாக ராஷ்மி

ராஷ்மி கவுதம் தற்போது வெப் சீரிஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். சேகர் சூரி இயக்கும் அந்த வெப் சீரிசில், லெஸ்பியன் கதாபாத்திரத்தில் ராஷ்மி நடிக்கிறாராம். நெட்பிளிக்ஸ் ஆப்பில் இந்த வெப்சீரிஸ் வெளியாக உள்ளது.

அடுத்த லெவல்

அடுத்த லெவல்

ஏற்கனவே குண்டூர் டாக்கீஸ் படத்தில் நடித்து இளைஞர்களை வசியம் செய்தவர் ராஷ்மி. இப்போது அடுத்த லெவலுக்கு உயர அவர் முடிவு செய்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

சர்ச்சையான லஸ்ட் ஸ்டோரிஸ்

சர்ச்சையான லஸ்ட் ஸ்டோரிஸ்

ராஷ்மி நடிக்கும் இந்த வெப்சீரிஸ் இந்தியில் ஏற்கனவே லஸ்ட் ஸ்டோரிஸ் என்ற பெயரில் வந்துவிட்டது. ராதிகா ஆப்தே, கியாரா அத்வானி, திரிதா சவுத்திரி உள்ளிட்ட நடிகைகள் இந்த தொடரில் நடித்து சர்ச்சையை கிளப்பினர்.

அமலா பால் நடித்த கதை

அமலா பால் நடித்த கதை

நான்கு கதைகளை கொண்ட இந்த தொடரில் ஒரு கதையில் அமலா பால் நடித்துள்ளார். இந்த கதையை பெண் இயக்குனர் நந்தினி இயக்கியுள்ளார். அமலா பால் தான் லெஸ்பியனாக நடிக்கிறார் என முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது அந்த வேடத்தில் நடிப்பது ராஷ்மி என தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X