ரொம்ப ஓவரா போறீங்க ராஷ்மிகா.. டோட்டல் தொடை தெரிய கவர்ச்சி.. ஜிமிக்கி பொண்ணை கலாய்க்கும் ஃபேன்ஸ்!

சென்னை: விஜய்யின் வாரிசு படத்தில் நடித்த ராஷ்மிகா சமீபத்தில் நடைபெற்ற ஜீ விருது விழாவில் உச்சகட்ட கிளாமர் உடையில் பாலிவுட் நடிகைகளுக்கு டஃப் கொடுத்திருந்தார்.

டோட்டல் தொடையழகையும் காட்டும்படி ராஷ்மிகா மந்தனா அணிந்திருந்த கவர்ச்சி உடை ஒட்டுமொத்த பார்வையாளர்களை மட்டுமின்றி பல பிரபலங்களின் கண்களையும் பறித்து விட்டன.

எல்லை மீறிய கவர்ச்சி உடையில் ராஷ்மிகா விருது விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டான நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை கழுவி ஊற்றி வருகின்றனர்.

ஜிமிக்கி பொண்ணு

ஜிமிக்கி பொண்ணு

அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் வெறும் பாவாடை அணிந்து கொண்டு குளிக்கும் கவர்ச்சி காட்சிகளில் சாமி சாமி பாடலுக்கு ஆட்டம் போட்ட ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய்யின் வாரிசு படத்தில் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் ஜிமிக்கி பொண்ணு மற்றும் ரஞ்சிதமே பாடல்களில் காட்டி ரசிகர்களை கிறங்கடித்தார். சினிமாவில் நடிப்புக்காக ராஷ்மிகா கிளாமர் காட்டுகிறார் என்று பார்த்தால், விழா நிகழ்ச்சிக்கு அதை விட எல்லை மீறிய கவர்ச்சியை ராஷ்மிகா காட்டி நேஷ்னல் கிரஷ் என்பதை நிரூபித்து விட்டார்.

டோட்டல் தொடையழகு

டோட்டல் தொடையழகு

வெறும் பிகினி மட்டும் அணிந்து கொண்டு விருது விழாவுக்கு நடந்து வந்தால் எப்படி இருக்கும் அந்த அளவுக்கு படு கவர்ச்சியான டிரெஸ் அணிந்து கொண்டு தனது டோட்டல் தொடையழகையும் காட்டி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வியர்க்க வைத்து விட்டார் ராஷ்மிகா மந்தனா.

பாலிவுட்டில் முதல் விருது

பாலிவுட்டில் முதல் விருது

கடந்த ஆண்டு அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான குட்பை படத்தில் நடித்த ராஷ்மிகா மந்தனா பாலிவுட்டில் சிறந்த அறிமுக நடிகை விருதினை ஜீ விருது விழாவில் தட்டிச் சென்றார். இப்படியொரு ஆடையை அணிந்து கொண்டு ராஷ்மிகா மந்தனா விருது வாங்கியது ரசிகர்கள் கண்களுக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது.

என்ன எழவு

என்ன எழவு

ராஷ்மிகா மந்தனா தனது ஒட்டுமொத்த கால் அழகையும் முன்னழகையும் காட்டியபடி கிளாமர் எல்லைக்கே சென்றது போல செம ஹாட்டாக உடை அணிந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ஹார்ட்டின்களை விட்டு வரும் வேளையில் கோலிவுட் ரசிகர்கள் முதல் பாலிவுட் ரசிகர்கள் வரை பங்கமாக கலாய்த்தும் வருகின்றனர். "என்ன எழவு டி இது" என விஜய் டிவியின் ராமர் போட்டோவை போட்டு இந்த ரசிகர் ட்ரோல் செய்துள்ளார்.

கொஞ்சம் தொடையை கவர் பண்ணுங்க

கொஞ்சம் தொடையை கவர் பண்ணுங்க

டோலிவுட் ரசிகர்கள் ராஷ்மிகா மந்தனாவை இப்படி பார்த்து பதறிய நிலையில், கொஞ்சம் தொடையையாவது கவர் பண்ணுங்க ராஷ்மிகா ஒரு மாதிரி இருக்கு என கலாய்த்து வருகின்றனர். ஏகப்பட்ட டபுள் மீனிங் கமெண்ட்டுகளும் ராஷ்மிகாவின் ட்விட்டர் பதிவுக்கு கீழ் குவிந்து வருகிறது.

நேஷனல் க்ரஷ்

நேஷனல் க்ரஷ்

ஓ இதுதான் நேஷ்னல் க்ரஷ்ஷான்னு அந்த ஸ்கூப் பொண்ணு டிரெண்டிங் டெம்பிளேட்டிலேயே ராஷ்மிகா மந்தனாவின் போட்டோவை எடிட் செய்து நெட்டிசன்கள் பங்கம் பண்ணி வருகின்றனர். இதற்கு முன் ராஷ்மிகா மந்தனா இந்த அளவுக்கு ட்ரோல்களை சந்திக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

ஜூம் பண்ணி பார்க்கும் ரசிகர்கள்

ஜூம் பண்ணி பார்க்கும் ரசிகர்கள்

நடிகை ராஷ்மிகா மந்தனா அல்டிமேட் ஹாடன்ஸாக வலம் வந்த நிலையில், அந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் ரசிகர்கள் ரிப்பீட் மோடிலும் ஜூம் செய்தும் பார்த்து வருவதாக ட்ரோல் மீம்களை போட்டு தொங்க விட்டு வருகின்றனர்.

பாலிவுட்டில் செட்டில் தான் போல

பாலிவுட்டில் செட்டில் தான் போல

ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வரும் நிலையில், இந்த ஜீ சினி விருது விழா நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு ஏகப்பட்ட கவர்ச்சி கதாபாத்திரங்கள் குவிந்து பாலிவுட்டிலேயே செட்டில் ஆகிடுவார் என்றும் அதற்காகத் தானே இது எல்லாம் என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X