அடக்கன்றாவியே.. பேன்ட்டுக்குள்ள இருந்து ஜூஸ் எடுத்து ஆட்டம் போட்ட சீரியல் நடிகை.. திட்டும் ஃபேன்ஸ்!

சென்னை: சின்னத்திரை நடிகை ரவீனா தாஹா ரோட்டில் காரை நிறுத்தி விட்டு இடுப்பில் இருந்து ஜூஸ் பாட்டிலை எடுத்து போட்ட நடன வீடியோவை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

மெளன ராகம் சீரியல் மூலம் பிரபலமான ரவீனா தாஹா டிடிஎஃப் வாசன் உடன் பைக் ரைடு போவது, இன்ஸ்டாகிராமில் நடன வீடியோக்களை போடுவது என இளம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

Raveena Daha grooves for Prabhu Devas Wolf movie song and gets trolled for this reason

இந்நிலையில், தற்போது அவர் நடனமாடியுள்ள ஒரு வீடியோவை பார்த்து விட்டு மாஸா ரசிகர்கள் பலரும் கேவலமாக திட்டும் அளவுக்கு கமெண்ட் செக்‌ஷனில் கலவரமே வெடித்துள்ளது.

பிரபுதேவா படத்துக்கு ப்ரமோஷன்: இயக்குநர் வினு வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து வரும் உல்ஃப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளனா "சிங்கிள் மால்ட் கும்பல்" பாடல் வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், அந்த பாடலை ப்ரமோட் செய்யும் விதமாக சீரியல் நடிகை ரவீனா தாஹா போட்டுள்ள நடன வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அந்த பாடலின் லிரிக் வீடியோவை விட ரவீனா தாஹா ஆடியுள்ள ரீல்ஸ் வீடியோ அதிக லைக்குகளை அள்ளி விடும் போல இருக்கு, அப்படியொரு விவகாரமான ஆட்டத்தை போட்டிருக்கிறார் ரவீனா தாஹா.

பேன்ட்டில் இருந்து மாஸா பாட்டிலை எடுத்து: ரோட்டில் தனது மோரிஸ் கராஜ் காரை நிறுத்தி விட்டு பேன்ட்டில் சொருகி வைத்திருந்த மாஸா பாட்டிலை, உள்ளாடை தெரிய டிசர்ட்டை தூக்கி விட்டு எடுத்து ரவீனா தாஹா போட்டுள்ள லேட்டஸ்ட் ரீல்ஸ் வீடியோ ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

Raveena Daha grooves for Prabhu Devas Wolf movie song and gets trolled for this reason

தாறுமாறு டான்ஸ்: சாதாரண பாட்டுக்கே ரவீனா அந்த ஆட்டம் ஆடுவார். பிரபுதேவா பட பாடல் என்றால் சொல்லவா வேண்டும் என்பது போல தாறுமாறான டான்ஸ் போட்டு ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பி உள்ளார் சின்னத்திரை நடிகை ரவீனா தாஹா.

திட்டும் ரசிகர்கள்: இனிமேல் மாஸா குடிக்கும் போதெல்லாம், இதுதானே ஞாபகம் வரும் என்றும் ச்சி.. கன்றாவி எங்கிருந்து ஜூஸ் பாட்டிலை எடுக்கிற என மோசமாக கமெண்ட் போட்டு ரவீனா தாஹாவின் இந்த நடன வீடியோவை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X