»   »  பெண்களுக்கு லிப் டூ லிப் கொடுத்து பெட்ரூம் சீனில் நடிக்க ரெடி: நடிகை அதிரடி

பெண்களுக்கு லிப் டூ லிப் கொடுத்து பெட்ரூம் சீனில் நடிக்க ரெடி: நடிகை அதிரடி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: கதைக்கு தேவைப்பட்டால் பெண்களுடன் உறவு கொள்ளும் லெஸ்பியன் காட்சிகளிலும் நடிக்க தயார் என்று பாலிவுட் நடிகை வித்யா பாலன் தெரிவித்துள்ளார்.

படுக்கையறை காட்சிகள், லிப் டூ லிப் முத்தக் காட்சிகளில் துணிச்சலாக நடிப்பவர் வித்யா பாலன். தி டர்ட்டி பிக்சர் படத்தில் அவர் கவர்ச்சியாக நடித்ததை பார்த்து வியக்காதவர்களே இல்லை.

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக நடிப்பார்.

வித்யா பாலன்

வித்யா பாலன்

வித்யா பாலன் லைவ்சாட் மூலம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்பொழுது ஒரு ரசிகரோ நடிகர்களுடன் சரி நடிகைகளுக்கும் லிப் டூ லிப் கொடுத்து படுக்கையறை காட்சிகளில் நடிப்பீர்களா என்று கேட்டார்.

கதை

கதை

கதைக்கு தேவைப்பட்டால் ஓரிணச்சேர்கையாளராக நிச்சயம் நடிப்பேன். ஸ்கிரிப்ட் படி பெண்ணுடன் படுக்கையறை காட்சியில் நடிக்க வேண்டும் என்றால் நடிப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை என்றார் வித்யா.

விளம்பரம்

விளம்பரம்

வித்யா பாலன் நடித்துள்ள தும்ஹாரி சுலு படம் வரும் நவம்பர் மாதம் ரிலீஸாகிறது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் வித்யா பாலன்.

கஹானி 2

கஹானி 2

வித்யா நடிப்பில் வெளியான கஹானி 2 படம் எதிர்பார்த்தபடி ஓடவில்லை. அவர் கையில் தற்போது 2,3 புதுப்படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Bollywood actress Vidya Balan said that she won't hesitate to act as lesbian if it is required.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil