ஜோஷ் ஆப்பை பயன்படுத்தி இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க அரிய வாய்ப்பு

மும்பை : 2022 ம் ஆண்டிற்கான சர்வதேச இந்திய திரைப்பட விழாவை நேரடியாக கண்டுகளிக்கவும், இந்திய திரை நட்சத்திரங்களை நேரடியாகவும் பார்க்கவும் ஜோஷ் ஆப் ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.

டெய்லி ஹன்டின் பிரபலபான ஆப்களில் ஜோஷ் முக்கியமானது. பல்வேறு மொழிகளில் பயன்பாட்டாளர்கள் விரும்பும் குறுகிய வீடியோக்களை வழங்கி வருகிறது.
பயனாளர்கள் தங்களின் படைப்பு திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குவதில் இருந்து அவர்களின் கனவுகளை நனவாக்குவதில் மிகச் சிறந்த தளமாக ஜோஷ் விளங்குகிறது. இது பயனாளர்களுக்காக மிகச் சிறந்த சலுகைகளை வழங்கி வருகிறது.

Real Hai...Joshs biggest challenge and get chance to go to IIFA 2022

மற்ற ஆப்களில் இருந்து தேசி ஆப் எப்படி வேறுபடுகிறது என்றால், இது வித்தியாசமான பல சவால்கள், போட்டிகளை பொழுதுபோக்கிற்காக நடத்துகிறது. அதே போல் தற்போது #RealHai என்ற தலைப்பில் ஒரு வித்தியாசமான சவால் ஒன்றை ஜோஷ் வழங்குகிறது.

இதன் கீழ் பயனாளர்கள் தங்களின் படைப்புக்களை அப்படியே உருவாக்கி இதில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளது. இந்த சவாலுக்கு மேலும் மெருகூட்ட, பாலிவுட் ஹீரோ சித்தார்த் மல்கோத்ரா மற்றும் ஹன்சிகா மோத்வானி ஆகியோர் பங்கேற்ற சிறப்பு இசை வீடியோ இணைக்கப்பட உள்ளது.

Real Hai...Joshs biggest challenge and get chance to go to IIFA 2022

அதில் பிரபலமான சஜித் - வாஜித் ஜோடியின் இசையை பயன்படுத்தி டான்ஸ், ஃபேஷன், ஃபிட்னஸ், உணவு, காமெடி அல்லது பொழுதுபோக்கு என எதை வேண்டுமானாலும் வித்தியாசமாக மற்றவர்களை மகிழ்விக்கும் வகையில் உருவாக்க வேண்டும். கன்டென்ட் கிரியேட்டர்களுக்காக இது போன்ற சவால்கள் ஏற்கனவே அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளன.

இவற்றை உள்ளடக்கிய வீடியோவை உருவாக்கி ஜோஷ் வழங்கும் ஆச்சரிய பரிசுகளை வெல்லலாம். அதோடு அபுதாபியின் நடக்கும் 2022 ம் ஆண்டிற்கான ஐஐஎஃப்ஏ (சர்வதேச இந்திய திரைப்பட விழா).,ல் கலந்து கொண்டு உங்களுக்கு விருப்பமான நட்சத்திரங்களை சந்திக்கும் வாய்ப்பை பெறலாம்.

திரை நட்சத்திரங்களின் மிகப் பெரிய கனவாக இருக்கும் இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்பதற்கான கோல்கடன் டிக்கெட் பெற முடியும். அதோடு ஐபிஎல் 2022 ஃபைனலை நேரடியாக மைதானத்தில் அமர்ந்து காணும் வாய்ப்பையும் பெற முடியும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X