»   »  உண்மையிலேயே விஷாலின் வேட்புமனு ஏன் தள்ளுபடியாச்சு தெரியுமா?

உண்மையிலேயே விஷாலின் வேட்புமனு ஏன் தள்ளுபடியாச்சு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
உண்மையிலேயே விஷாலின் வேட்புமனு ஏன் தள்ளுபடியாச்சு தெரியுமா?- வீடியோ

சென்னை: உண்மையிலேயே விஷாலின் வேட்புமனு ஏன் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதற்கான காரணத்தை நெட்டிசன்ஸ் கண்டுபிடித்துள்ளனர்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட விரும்பி நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார்.

பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரிடம் ட்விட்டர் மூலம் புகார் தெரிவித்தரா். இதை பார்த்த நெட்டிசன்ஸ் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஆளுநர்

ஆளுநரிடம் புகார் அளிப்பேன் - விஷால்

ஆளுநரும் பிஜேபிதான் 😜

புகார்

தட் விஷால் பிரதமரிடம் முறையிட செல்லும் மோமன்ட்ஸ்

நிராகரிப்பு

விஷால் நிலைமை இப்படியாகிவிட்டதே.

ஆர்கே நகர்

விஷால் வேட்புமனு எதனால தள்ளுபடி ஆச்சினு இப்ப தான் புரியுது😂😂😂😂

#VishalInRKNagar

அப்பல்லோ

போன வருடம் இதே நாளில் அப்பல்லோவில் செத்து செத்து விளையாடினங்க; இந்த வருடம் விஷாலுடன் செத்து செத்து விளையாடுறாங்க;

#VishalInRKNagar
#RKnagarByElection

English summary
Netizens have found out the real reason for actor Vishal's nomination getting rejected. Vishal's nomination got rejected and it is the talk of the state.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X