Don't Miss!
- News
முத்துசாமி "ஸ்பாட்டுக்கே" போயிட்டாரே.. இன்னும் இளங்கோவனே வரல.. அதுக்குள்ளே "சர்ப்ரைஸ்".. ஸ்பீடு திமுக
- Technology
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- Automobiles
டாடாவின் இந்த கார் மாடல்களில் பெட்ரோல் தேர்வை வாங்க முடியாது.. டீசலில் மட்டுமே கிடைக்கும்! இது ஏன் தெரியுமா?
- Lifestyle
Today Rasi Palan 26 January 2023: இன்று இந்த ராசிக்காரர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது...
- Sports
மகளிர் ஐபிஎல் - சென்னை மிஸ் ஆனது எப்படி தெரியுமா? யார் எவ்வளவு தொகை கேட்டாங்க
- Finance
கூகுள் ஊழியர்கள் சம்பளம் கட்.. சுந்தர் பிச்சை அடுத்த அதிரடி..!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இதுதான் ரியல் சுச்சி லீக்ஸ்.. பாலாவை கட்டிப்புடிச்சு என்ன ஒரு கிஸ்.. உடனே தொடச்சி போட்ட பாலா!
சென்னை: பாடகியும் ஆர்.ஜே.வுமான சுசித்ரா, பாலாஜி முருகதாஸை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து பரபரப்பை கிளப்பி உள்ளார்.
பாலாவுக்கு நான் ரூட் விடுறேன்னு ஷிவானி நினைச்சிக்கிறா என அனிதாவிடம் புலம்பிய சுசித்ரா, பாலவின் கன்னத்தை எச்சி பண்ணியதை பார்த்த ரசிகர்கள் இது தான் டா ரியல் சுச்சி லீக்ஸ் என பங்கம் பண்ணி வருகின்றனர்.
இதுக்கு மேலும் ஷிவானி பாலா பக்கம் சுத்துவான்னும் வேற லெவலில் ட்ரோல் செய்து கதறவிடுகின்றனர்.
சகுனி
வேலையை
ஆரம்பித்த
சுசித்ரா..
பாலாவையும்
ஷிவானியையும்
பிரிக்க
மாஸ்டர்
பிளான்..
இனிதே
ஆரம்பம்!

சனம் பாலா சமாதானம்
சனம் ஷெட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தொடர்ந்து, பாலாஜி முருகதாஸும் சனம் ஷெட்டியும் சமாதானம் ஆகி விட்டனர். கேப் சாப்பிட்ட பாசம் போல, ஒய் பிளட்.. சேம் பிளட் என பாலா சொல்லி சனம் ஷெட்டியுடன் மீண்டும் நட்பு பாராட்ட ஆரம்பித்தார்.

சைக்கிளில் ஏறிய சைத்தான்
இதுதான் சாக்கு என எண்ணிய சுசித்ரா, அவ்ளோதானா? உங்களுக்குள் பிரச்சனை முடிந்து விட்டதா? என்கிற தொனியில் கேட்க, அவ்வளவு தான்.. யாராச்சும் பேசுனா நானும் பேசுவேன் என பாலா சொல்ல, அடுத்த நிமிஷமே அவரை வந்து கட்டி அணைத்துக் கொண்டார் சுச்சி. ரைட்டு சைத்தான் சைக்கிளில் ஏறிடுச்சு என சமூக வலைதளங்களில் கமெண்ட்டுகளும் கிளம்பின.

கன்னத்தை எச்சி பண்ணிய சுச்சி
மேலும், கட்டிப் பிடித்தது மட்டும் இன்றி உடனே பாலாவின் கன்னத்தில் முத்தம் ஒன்றை கொடுத்து மொத்தமாக எச்சில் பண்ணி விட்டு, 'சாரி' என்றும் சொல்லிவிட்டு மறுபடியும் போய் படுக்கையில் படுத்துக் கொண்டார். ஆஹா, அடுத்த லவ் டிராக்கை பிக் பாஸ் ஆரம்பிச்சுட்டார் டா என்றும் பாலா ஹேட்டர்ஸ் பாலா ஃபேன்ஸை காண்டாக்கி வருகின்றனர்.

தொடச்சி போட்ட பாலா
இதே இந்த முத்தத்தை ஷிவானி கட்டிப் புடிச்சு கொடுத்திருந்தா, அப்படியே எச்சில் காயாம பார்த்துட்டு இருந்துருப்பாரு, தாய் கிழவி மாதிரி இருக்கிற சுசித்ரா கொடுத்த உடனே தொடச்சி போட்ட பாலாவை பார்த்து பலரும் பரிதாபப்பட்டு வருகின்றனர்.

ரியல் சுச்சி லீக்ஸ்
38 வயதாகும் சுசித்ரா, 24 வயதாகும் பாலாவுக்கு ரூட் போடுறதும், அவரை கட்டிப் பிடித்து உம்மா கொடுப்பதையும் பார்த்து அப்செட்டான ரசிகர்கள், இது தான் டா உண்மையான சுச்சி லீக்ஸ் என்றும், ஏம்மா வயசான காலத்துல இதெல்லாம் உனக்கு தேவையா என்றும் கேவலமாக திட்டி வருகின்றனர். இன்னும் என்னலாம் கொடுமையை பார்க்கணுமோ!