லாக்டவுனில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த பிகில் நடிகை

சென்னை : பிகில் படத்தின் மூலம் கோலிவிட்டில் கவனம் கவர்ந்துள்ளவர் ரெபா மோனிகா.

பிகில் வெற்றியை தொடர்ந்து தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளிப்படுத்திய திறமை ரசிகர்களை வாவ் சொல்ல வைத்துள்ளது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தளபதி விஜய்யுடன் இணைந்து பிகில் படத்தில் நடித்த ரெபா மோனிகா, தன்னுடைய தனிப்பட்ட நடிப்பின்மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இந்த வெற்றியை தொடர்ந்து தமிழில் எப்ஐஆர் மற்றும் மழையில் நனைகிறேன் ஆகிய படங்களிலும் மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

Recommended Video

Legend Saravanan நடிகை Urvasi Rautelaவின் புது கோலம் | கேலி செய்யும் ரசிகர்கள்
புகைப்படங்கள் வெளியீடு

புகைப்படங்கள் வெளியீடு

இந்த லாக்டவுனில் சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்புடன் செயல்பட்டுவரும் ரெபா மோனிகா தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் பகிர்ந்து வருகிறார். இந்த பதிவுகளுக்கு ரசிகர்கள் அதிகளவில் ஆதரவு அளித்து வருகின்றனர்.

பாடல் பாடிய ரெபா

இந்நிலையில் மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த படத்தின் பாடலை இன்ஸ்ட்ரூமென்ட் ஒன்றை இசைத்துக் கொண்டே பாடி அதன் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவரின் இந்த திறமைக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. பாராட்டும் குவிகிறது.

வெளிப்படும் மற்ற திறமைகள்

வெளிப்படும் மற்ற திறமைகள்

இந்த லாக்டவுனில் நமது ஹீரோ மற்றும் ஹீரோயின்களின் ஒரிஜினல் திறமைகள் வெளிப்பட்டு வருகின்றன. ஹீரோக்களும் விவசாயிகளாக மாறி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய வீட்டுத் தோட்டத்தின் வீடியோவை வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X