பட்டையை கிளப்பப் போகும் ராகவா லாரன்ஸ்சின் ‘ரிபல்’

லாரன்ஸ்சின் காமெடி ப்ளஸ் ஆக்சன் பாணி படம்தான் இதுவும் எழுத்து இயக்கத்துடன் இசையும், நடனமும் சேர்ந்து தன்னால் எதுவும் முடியும் என்று மீண்டும் நிரூபித்திருக்கிறார் லாரன்ஸ். காஞ்சனா வெற்றிக்குப் பின்னர் லாரான்ஸ்சுக்கு தெலுங்கில் இது சூப்பர் டூப்பர் வெற்றியை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நாகர்ஜூனாவை வைத்து லாரன்ஸ் இயக்கிய 'மாஸ்' திரைப்படம் பெறும் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications