சர்ச்சைகள்.. சண்டைகள்.. கலாய்ப்புகள்.. சிராய்ப்புகள்.. ஜாலி சினிமா!
Recommended Video
Watch Video : Controversies of tamil cinema
சென்னை: தமிழ் சினிமா என்றாலே சினிமா மட்டும் இல்லைங்க.. .நிறைய சர்ச்சைகளும் இருக்கு, சண்டைகளும் இருக்கு.. சுய கலாய்ப்புகளும் நிறையவே இருக்கும்.

ஒருவரை ஒருவர் வம்பிழுத்து வாயை சுட்டுக் கொண்ட சம்பவங்களும் அதிகம்.. வழக்கு போட்டு வாய்தாவுக்காக அலையும் சம்பவங்களும் அதிகம். அந்த வகையில் சமீபத்தில் நடந்த சிற்சில சர்ச்சைகள் , சம்பவங்கள் குறித்த குட்டித் தொகுப்பு இது.
Comments


Click it and Unblock the Notifications