ரெஜினாவின் மிரட்டலான புகைப்படம்... அதிர்ந்துபோன ரசிகர்கள்!

By Vignesh Selvaraj

Recommended Video

ரெஜினாவின் அசத்தலான வேற லுக்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் !!- வீடியோ

சென்னை : 'அவ்' எனும் படத்தின் மூலம் நடிகராக தெலுங்கில் கொடிக்கட்டிப் பறக்கும் நானி தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்தப் படத்தில் ரவி தேஜா, காஜல் அகர்வால், நித்யா மேனன் மற்றும் ரெஜிகா கசாண்ட்ரா ஆகியோர் நடிக்க உள்ளனர்.

'அவ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. நேற்று ரெஜினாவின் பிறந்தநாள் என்பதால் இந்த போஸ்டரை நானி வெளியிட்டார். மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தோற்றத்தை கொண்டுவர மிகவும் கடினமாக உழைத்தீர்கள் என்று தெரியும். பிறந்த நாள் வாழ்த்துகள் என்று தெரிவித்திருந்தார்.

Regina in Awe movie first look poster

அந்தப் புகைப்படத்தில் உடல் முழுக்க பச்சை குத்தி வேறொரு வித்தியாசமான தோற்றத்தில் இருக்கிறார் ரெஜினா. இந்த படத்தை பிரசாந்த் வர்மா இயக்குகிறார். தற்போது ரெஜினா கசாண்ட்ரா, வெங்கட்பிரபுவின் 'பார்ட்டி' மற்றும் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து 'மிஸ்டர் சந்தரமௌலி' படத்தில் நடித்துவருகிறார்.

ரெஜினா தனது பிறந்தநாளை மிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.அப்போது பட செட்டில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இயக்குநர் திரு,டிகர் கவுதம் கார்த்திக் மற்றும் சின்னத்திரை நடிகை ரம்யா ஆகியோர் இருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X