»   »  தமிழில் நம்பர் ஒன் நடிகையாகணும்...! சம்பளத்தைக் குறைக்கும் ரெஜினா!!

தமிழில் நம்பர் ஒன் நடிகையாகணும்...! சம்பளத்தைக் குறைக்கும் ரெஜினா!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரெஜினா கெசண்ட்ரா அறிமுகமானது தமிழில்தான் என்றாலும் ரெஜினாவைக் காப்பாற்றியது தெலுங்குதான். தெலுங்கில் முன்னணி நடிகையாகி பின்னர் தமிழிலும் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு ரெஜினா நடிப்பில் மாநகரம், சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என்று மூன்று தமிழ் படங்கள் ரிலீஸாகின. இந்த படங்களுக்கு தான் தெலுங்கில் வாங்கிய சம்பளத்தைவிட பல மடங்கு குறைத்து வாங்கிக்கொண்டார். இருந்தாலும் பயனில்லை. ரெஜினா நடித்த நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸுக்கு பல மாதங்களாக காத்திருக்கிறது. ரெஜினாவுக்கு அடுத்து தமிழில் படம் இல்லை.

Regina's technique to become top actress

சம்பளத்தை வெகுவாகக் குறைத்திருப்பதை சொல்லி வாய்ப்பு தேடுகிறாராம். இது எல்லாமே இன்வஸ்ட்மெண்ட் தான் எப்படியாவது டாப் ஹீரோயின் ஆகி அஜித், விஜய், சூர்யாவுடன் ஜோடி போட்டு விட வேண்டும் என்று திட்டமிட்டு காய் நகர்த்துகிறார்.

English summary
Actress Regina has reduced her salary and looking for new Tamil opportunities.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X