திரைத் துளி
லண்டன்:
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சிறப்புப் பேட்டியை பி.பி.சி.யின் தமிழ் வானொலியான தமிழோசை ஒலிபரப்பவுள்ளது.
பாம்பே டிரீம்ஸ் என்ற ஆங்கில நாடகத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது லண்டனில் உள்ளார். அவரது சிறப்புப் பேட்டியைதமிழோசை ஜூன் 19ம் தேதி (இன்று) ஒலிபரப்பவுள்ளது.
இதனை சிற்றலை (குடணிணூணா ஙிச்திஞு) வரிசையில் இரவு 9.15 மணிக்கு (இந்திய நேரப்படி) இதைக் கேட்கலாம். சுமார் 10 நிமிடங்களுக்கு இந்தபேட்டி ஒலிபரப்பாகும்.
இந்த பேட்டியை பி.பி.சி. இணைய தளத்திலும் வெப் ரேடியோவில் கேட்கலாம். அதன் முகவரி: www.bbc.co.uk/tamil
Comments


Click it and Unblock the Notifications