Just In
- 13 hrs ago
பாலிவுட் படத்தை இயக்கும் ஆர்ஜே பாலாஜி.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
- 14 hrs ago
மீண்டும் வைரலாகும் வாத்தி கம்மிங்...அச்சு அசலாய் விஜய்யை போல் ஆடும் சிறுவன்
- 15 hrs ago
படப்பிடிப்பை தொடங்கிய சரவணா ஸ்டோர் அண்ணாச்சி.. ஆக்ஷன் பிளாக் போல.. தீயாய் பரவும் போட்டோஸ்!
- 16 hrs ago
குளியல் வீடியோவை வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்...கவர்ச்சியில் இணையத்தை கதறவிடும் நடிகை
Don't Miss!
- News
தேனியில் டிடிவி தினகரன் தங்க வீடு பார்க்கும் அமமுகவினர்.. கலக்கத்தில் இரண்டு தலைகள்!
- Automobiles
ஒரு முறை சார்ஜ் செஞ்சா 70 கிமீ அசால்டா போகலாம்... 2021 சூப்பர் சோகோ சியூமினி மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்...
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 02.03.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் நிதி இழப்பை சந்திக்க வேண்டியிருக்குமாம்…
- Finance
ஓரே நாளில் 5000 டாலர் உயர்ந்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!
- Sports
காயத்தில இருந்து மீண்டு வர்றதுக்காக கடுமையா உழைக்கிறாரு... வார்னர் பத்தி கோச் சொல்லியிருக்காரு!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.57 ஆயிரம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீனுக்குட்டி அன்ட் கன்னுக்குட்டி.. செம்ம க்யூட் போங்க.. அனிதாவை பார்த்து ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்ககேற்ற அனிதா மற்றும் ரேகா சேர்ந்து எடுத்துள்ள போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் அனிதா சம்பத். வணக்கம் தமிழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
பிகினி போஸ் நல்லாதான் இருக்கு.. நடிப்புத்தான்? பிரபல நடிகையை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
மேலும் காலா, 2.0, காப்பான், ஆதித்ய வர்மா, தர்பார், டேனி உள்ளிட்ட படங்களில் சிறு கதாப்பாத்திரங்களிலும் செய்தியாளராகவும் நடித்துள்ளார் அனிதா .

பிரபாவுடன் திருமணம்
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அனிதா சம்பத், அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். கடந்த ஆண்டுதான் அனிதா சம்பத், பிரபா என்பவரை திருமணம் செய்தார்.

எப்படி வெளிப்படும்?
இந்நிலையில் அனிதா சம்பத் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஆரம்பத்தில் இருந்தே கேமரா கான்ஷியஸ் மற்றும் வெளியில் எப்படி வெளிப்படுமோ என்ற எண்ணத்திலேயே விளையாடினார்.

சுரேஷுடன் மல்லுக்கட்டு
ப்ரோமோவில் இடம் பெற வேண்டும் என்ன நடந்தாலும் அந்த இடத்தில் தன்னுடைய கருத்து இருக்க வேண்டும் என்று கவனமாய் இருந்தார். இதனால் எடுத்த எடுப்பிலேயே சுரேஷ் சக்கரவர்த்தியிடம் மல்லுக்கு நின்றார்.

திடீரென ஆரியிடம் கோபம்
இருந்த போது டாஸ்க்குகளில் முழு ஈடுபாட்டுடன் இருந்து வந்தார். வேக்கப் சாங் போட்டவுடன் எழுந்து ஆடும் போட்டியாளர்களில் ஒருவராகவும் இருந்தார் அனிதா. ஆரியுடன் நல்ல ஃபிரண்ட்ஷிப்பை கொண்டிருந்த அனிதா திடீரென அவரிடம் கோபப்பட்டார்.

நாக்கை துருத்தி..
ஆரி என்ன சொல்கிறார் என்று கேட்காமலேயே உதட்டை கடித்து நாக்கை துருத்து கையை நீட்டி அனிதா பேசிய பேச்சும் நடந்து கொண்ட விதமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. இதன் வெளிப்படாக அந்த வாரமே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் அனிதா.

கப்போடு வர வேண்டும்
ஆனால் ஃபினாலே வாரத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வந்த அனிதா, தனது தவறை உணர்ந்து ஆரியிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் ஆரி கப்போடு வர வேண்டும் என்றும் கூறினார். இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கைகளை தட்டி மகிழ்ச்சி
இந்நிலையில் ஆரி வெற்றி பெற்ற போது சக ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் கையைக் கட்டிக்கொண்டு உம்மென்று இருந்தனர். அப்போது அனிதாவும் சனம் ஷெட்டியும் எழுந்து நின்று ககைகளை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

ரேகா ஷேர் செய்த போட்டோ
அந்த போட்டோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் ஃபினாலேவில் அனிதாவுடன் எடுத்த போட்டோவை நடிகை ரேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

முட்டி தெரிய செம்ம க்யூட்
அதில் மெருன் நிற டாப்ஸில் முட்டி தெரிய செம்ம க்யூட்டாக இருக்கிறார் அனிதா. இதனை பார்த்த ரசிகர்கள் ரேகாவின் செல்லப் பெயரான மீனுக்குட்டியையும் அனிதாவின் செல்லப் பெயரான கன்னுக்குட்டியையும் குறிப்பிட்டு இருவரும் செம அழகு என பதிவிட்டுள்ளனர்.