»   »  நீங்க 'ரெமோ' சிவா ரசிகரா?: ட்ரெய்லர் ரிலீஸ் ஆகியது!

நீங்க 'ரெமோ' சிவா ரசிகரா?: ட்ரெய்லர் ரிலீஸ் ஆகியது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ரெமோ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸாகியது. பாக்யராஜ் கண்ணன்

இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் ரெமோ. படம் வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி ரிலீஸாகிறது. 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


Sivakarthikeyan starrer Remo have released

ரெமோ பட பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன. சிவா நர்ஸ் வேடத்தில் வரும் போஸ்டரால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகை மார்லின் மன்ட்ரோ போன்று காற்றில் பறக்கும் கவுனை பிடித்தபடி சிவா போஸ் கொடுத்துள்ள போஸ்டர் பட்டையை கிளப்பியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் ரெமோ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியது.


ரெமோ ட்ரெய்லர்:


English summary
September 19, 2016 is going to be special as the trailer of Sivakarthikeyan starrer Remo is all set to release today at 6 PM. The film is the most talked about and people have high expectations on the trailer.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X