»   »  24 மணிநேரத்தில் 20 லட்சம்... ரெமோ ட்ரெய்லர் ரவுசு... கிலியில் "பெருசுகள்"!

24 மணிநேரத்தில் 20 லட்சம்... ரெமோ ட்ரெய்லர் ரவுசு... கிலியில் "பெருசுகள்"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயனின் ரெமோ பட ட்ரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் அதை 2 மில்லியன் பேர் அதாவது 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள ரெமோ படம் வரும் அக்டோபர் மாதம் 7ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் திங்கட்கிழமை மாலை வெளியிடப்பட்டது.


Remo trailer sets records: Crosses 2 million views in 24 hrs

ரெமோ ட்ரெய்லருக்கு சூப்பர் ஸ்டார், தல, தளபதி படங்களுக்கு இணையான வரவேற்பு கிடைத்துள்ளது. ட்ரெய்லர் வெளியான 24 மணிநேரத்தில் அதை யூடியூப்பில் 2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.


Remo trailer sets records: Crosses 2 million views in 24 hrs

மேலும் யூடியூபிலும் முதலிடத்தில் ரெமோ ட்ரெய்லர் டிரெண்டாகியுள்ளது. நர்ஸாக மற்றும் கவுன் அணிந்து பிரபல ஹாலிவுட் நடிகை மார்லின் மன்ரோவை போன்று சிவா நடித்துள்ளது பலரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.


Remo trailer sets records: Crosses 2 million views in 24 hrs

சிவா துணிந்து புது முயற்சியில் இறங்கியது வீண் போகவில்லை என்றே கூற வேண்டும்.English summary
Sivakarthikeyan's Remo trailer has crossed 2 million views in one day and is currently trending as No.1 on Youtube.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X